சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயங்கும் செக்கந்தராபாத் ⇎ எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்புதென் மத்திய ரயில்வே மண்டலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயங்கும் செக்கந்தராபாத் ⇎ எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட சேவைக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது.

  • வண்டி எண் 07189 செக்கந்தராபாத் - எர்ணாகுளம் வாராந்திர விரைவு ரயில் : ஜூலை 1, 8, 15, 22, 29, ஆகஸ்ட் 5, 12, 19, 26 மற்றும் செப்டம்பர் 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் செக்கந்தராபாத் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

வண்டி எண் 07189 செக்கந்தராபாத் - எர்ணாகுளம் வாராந்திர விரைவு ரயில், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9:05க்கு செக்கந்தராபாத் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, சனிக்கிழமைகளில் இரவு 8:15க்கு எர்ணாகுளம் வந்து சேரும். சனிக்கிழமைகளில் இந்த ரயில் தமிழகம் வழியாக செல்லும்.

  • வண்டி எண் 07190 எர்ணாகுளம் - செக்கந்தராபாத் வாராந்திர விரைவு ரயில் : ஜூலை 2, 9, 16, 23, 30, ஆகஸ்ட் 6, 13, 20, 27, செப்டம்பர் 3, 10, 17, 24 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

வண்டி எண் 07190 எர்ணாகுளம் - செக்கந்தராபாத் வாராந்திர விரைவு ரயில், சனிக்கிழமைகளில் இரவு 11:25க்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11:30க்கு செக்கந்தராபாத் சென்றடையும். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் தமிழகம் வழியாக செல்லும்.

South Central Railway has notified continued running of service of Train No. 07189/07190 Secunderabad – Ernakulam Junction - Secunderabad Weekly Specials as detailed below:

The continued service of Train No. 07189 Secunderabad – Ernakulam Jn Weekly Special fare Special will leave Secunderabad on Fridays at 21.05 hrs on 01st, 08th, 15th, 22nd, 29th July, 05th, 12th, 19th, 26th August, 02nd, 09th, 16th, 23rd & 30th September, 2022 and reach Ernakulam Jn at 20.15 hrs on the next day. (14 Trips)

The continued service of  Train No. 07190 Ernakulam Jn – Secunderabad Weekly Special fare Special will leave Ernakulam Jn on Saturdays at 23.25 hrs on  02nd, 09th, 16th, 23rd, 30th July, 06th, 13th, 20th, 27th August, 03rd, 10th, 17th, 24th September & 01st October, 2022 and reach Secunderabad at 23.30 hrs on the next day. (14 Trips)