சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

ஜூலை 9ம் தேதி முதல் திருச்சி ⇆ ஈரோடு இடையே குளித்தலை, கரூர், கொடுமுடி வழியாக இரண்டு ஜோடி சிறப்பு ரெயில்கள் இயக்கம்


141 கிலோமீட்டர் தூரத்தை கடக்க சுமார் 4 மணி நேரம் எடுத்து கொள்ளும் இந்த ரயில்களுக்கு விரைவு ரயில் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது - தென்னக ரயில்வே அறிவிப்பு

ஜூலை 9ம் தேதி(சனிக்கிழமை) முதல் திருச்சி ⇆ ஈரோடு இடையே குளித்தலை, கரூர், கொடுமுடி வழியாக இரண்டு ஜோடி முன்பதிவில்லா விரைவு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன்விவரம் பின்வருமாறு ;

ஈரோடு ⇉ திருச்சி

ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து காலை 8:10க்கு புறப்படும் வண்டி எண் 06410 ஈரோடு - திருச்சி முன்பதிவில்லா விரைவு ரயில், பகல் 12 மணிக்கு திருச்சி வந்து சேரும்.

மற்றொரு ரயில், ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4:35க்கு புறப்பட்டு(வண்டி எண் 06612 ஈரோடு - திருச்சி முன்பதிவில்லா விரைவு ரயில்) இரவு 8:45 மணிக்கு திருச்சி வந்து சேரும்.

திருச்சி ⇉ ஈரோடு

மறுமார்கத்தில் வண்டி எண் 06611 திருச்சி - ஈரோடு முன்பதிவில்லா விரைவு ரயில், காலை 6:50க்கு திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 11:10க்கு ஈரோடு ரயில் நிலையம் வந்து சேரும்.

மற்றொரு ரயில் மாலை 4:30க்கு திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு(வண்டி எண் 06409 திருச்சி - ஈரோடு), இரவு 8:20க்கு ஈரோடு ரயில் நிலையம் வந்து சேரும்.

இந்த ரயில்களின் அட்டவணை பின்வருமாறு ;

06611 ஈரோடு ⇊06409 ஈரோடு ⇊நிறுத்தம்06612 திருச்சி ⇈06410 திருச்சி ⇈
06:50 AM04:30 PMதிருச்சி சந்திப்பு08:45 PM12:00 PM
06.55 / 06.5616.35 / 16.36திருச்சி பாலக்கரை20.29 / 20.3011.36 / 11.37
07.01 / 07.0316.41 / 16.43திருச்சி மலைக்கோட்டை20.23 / 20.2511.30 / 11.32
07.09 / 07.1016.51 / 16.52முத்தரசநல்லூர்19.39 / 19.4011.04 / 11.05
07.15 / 07.1616.56 / 16.57ஜியாபுரம்19.30 / 19.3110.54 / 10.55
07.20 / 07.2117.01 / 17.02எலமனுர்19.26 / 19.2710.49 / 10.50
07.24 / 07.2517.06 / 17.07பெருகமணி19.21 / 19.2210.44 / 10.45
07.31 / 07.3217.14 / 17.15பெட்டைவாய்த்தலை19.14 / 19.1510.36 / 10.37
07.36 / 07.37--மருதூர்19.05 / 19.06--
07.44 / 07.4517.24 / 17.25குளித்தலை18.58 / 19.0010.24 / 10.25
07.49 / 07.50--திம்மாச்சிபுரம்18.44 / 18.45--
07.54 / 07.5517.34 / 17.35லாலாபேட்டை18.39 / 18.4010.09 / 10.10
08.04 / 08.0517.39 / 17.40மகாதானபுரம்18.31 / 18.3210.02 / 10.03
08.11 / 08.1217.44 / 17.45சித்தலவாய்18.24 / 18.2509.54 / 09.55
08.20 / 08.2117.49 / 17.50மாயனூர்18.19 / 18.2009.49 / 09.50
08.29 / 08.3017.59 / 18.00வீரராக்கியம்18.11 / 18.1209.42 / 09.43
08.43 / 08.4518.14 / 18.15கரூர்17.58 / 18.0009.28 / 09.30
08.57 / 08.5818.27 / 18.28மூர்த்திபாளையம்17.47 / 17.4809.12 / 09.13
09.09 / 09.1018.39 / 18.40புகலூர்17.39 / 17.4009.04 / 09.05
09.29 / 09.3018.54 / 18.55கொடுமுடி17.14 / 17.1508.50 / 08.51
09.39 / 09.4019.14 / 19.15ஊஞ்சலூர்17.06 / 17.0708.42 / 08.43
09.59 / 10.0019.29 / 19.30பாசூர்16.54 / 16.5508.30 / 08.31
10.14 / 10.1519.39 / 19.40சாவடிப்பாளையம்16.46 / 16.4708.21 / 08.22
11:10 AM08:20 PMஈரோடு04:35 PM08:10 AM


RESUMPTION OF TRAIN SERVICES

The following trains will resume services as Unreserved Express Special Trains, with effect from 09.07.2022, Saturday, as detailed below.

Train No.06410 Erode – Tiruchchirappalli Jn. Unreserved Express Special Train (Daily) will leave Erode at 08.10 hrs to reach Tiruchchirappalli Jn. at 12.00 hrs.  The train will run with effect from 09.07.2022.

Train No.06612 Erode – Tiruchchirappalli Jn. Unreserved Express Special Train (Daily) will leave Erode at 16.35 hrs to reach Tiruchchirappalli Jn. at 20.45 hrs.  The train will run with effect from 09.07.2022.

Train No.06409 Tiruchchirappalli Jn. – Erode Unreserved Express Special Train (Daily) will leave Tiruchchirappalli Jn. at 16.30 hrs to reach Erode at 20.20 hrs.  The train will run with effect from 09.07.2022.

Train No.06611 Tiruchchirappalli Jn. – Erode Unreserved Express Special Train (Daily) will leave Tiruchchirappalli Jn. at 06.50 hrs to reach Erode at 11.10 hrs.  The train will run with effect from 09.07.2022.