சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

ஜூன் 28ம் தேதி சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லும் இரு ரயில்கள் சேலம், திருப்பத்தூர் வழியாக இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்ஓமலூர் - மேட்டூர் அணை தடத்தில் இரட்டை ரயில் பாதை தொடர்பான பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால், ஜூன் 28ம் தேதி ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

வண்டி எண் 11014 கோயம்புத்தூர் - மும்பை லோகமணிய திலக் விரைவு ரயில், ஜூன் 28ம் தேதி காலை 8:50க்கு கோயம்புத்தூரில் புறப்படும் சேவை சேலம், திருப்பத்தூர், பங்கார்பேட்டை வழியாக செல்லும். இந்த ரயில் அன்றைய தினம் தர்மபுரி, ஓசூர் வழித்தடத்தில் இயங்காது.

வண்டி எண் 12678 எர்ணாகுளம் - பெங்களூர் இன்டர்சிட்டி விரைவு ரயில், ஜூன் 28ம் தேதி காலை 9:10க்கு எர்ணாகுளத்தில் புறப்படும் சேவை  சேலம், திருப்பத்தூர், பங்கார்பேட்டை வழியாக செல்லும். இந்த ரயில் அன்றைய தினம் தர்மபுரி, ஓசூர் வழித்தடத்தில் இயங்காது. 

Hosur - Dharmapuri | Trains Climbing the S - Bend in One of TN's Scenic Routes


TRAINS TO BE OPERATED ON A DIVERTED ROUTE


Engineering works, pertaining to Doubling of railway tracks between Omalur – Mettur Dam, are being carried out.  To facilitate those engineering works, Line Block, Power Block and Disconnection of Signalling Arrangements will be done.  In view of this, some train services will be operated on a diverted route as detailed below.


1.    Train No.11014 Coimbatore Jn. – Lokmanya Tilak Terminus Express, scheduled to leave Coimbatore Jn. at 08.50 hrs on 28.06.2022 and run via Salem, Dharmapuri, Hosur, will be diverted to run via Salem, Tirupattur and Bangarapet.  Consequently, the train will skip the stoppage at Dharmapuri and Hosur. 

2.    Train No.12678 Ernakulam Jn. – KSR Bengaluru Intercity Express, scheduled to leave Ernakulam Jn. at 09.10 hrs on 28.06.2022 and run via Salem, Dharmapuri, Hosur, Carmelaram, will be diverted to run via Salem, Tirupattur, Bangarapet and Baiyyappanahalli.  Consequently, the train will skip the stoppage at Dharmapuri, Hosur and Carmelaram.