அதன்படி இன்று, 24ம் தேதி முதல், பாலக்காடு - திருச்செந்துார் ரயில் (எண்,16731) காலை, 6:04 மணிக்கு, ஆனைமலை ரோடு ஸ்டேஷனில் ஒரு நிமிடம் நின்று செல்லும்; மறு மார்க்கத்தில், திருச்செந்துார் - பாலக்காடு ரயில் (எண், 16732) இரவு, 8:51 மணிக்கு நின்று செல்லும், என, பாலக்காடு கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்செந்துாரிலிருந்து மதியம், 12.05 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு பாலக்காடு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், அதிகாலை 4.55 மணிக்கு பாலக்காட்டில் புறப்பட்டு, மாலை, 3.45 மணிக்கு திருச்செந்துார் சென்றடைகிறது.
Social Plugin