சமீபத்திய செய்திகள்

10/recent/ticker-posts

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகா்கோவில் 🔄 சென்னை மற்றும் நாகர்கோவில் 🔄 தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் (முன்பதிவு வசதி மட்டும்) இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை எழும்பூர் - நாகா்கோவில்

சென்னை எழும்பூர் - நாகா்கோவில் சிறப்புக் கட்டண ரயில் (06005), சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பா் 23 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (டிச.24) அதிகாலை 4.20 நாகா்கோவில் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், நாகா்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்புக் கட்டண ரயில் (06006 ) நாகா்கோவிலில் இருந்து டிசம்பா் 24 ஆம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூா் சென்றடையும்.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;

06005 நாகர்கோவில் சிறப்பு ரயில் ⬇️நிறுத்தம்06006 சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ⬆️
(வியாழன்) 15.30சென்னை எழும்பூர்05.20 (சனி)
---மாம்பலம்04.43/04.45
15.58/16.00தாம்பரம்04.23/04.25
16.28/16.30செங்கல்பட்டு03.53/03.55
17.58/18.00விழுப்புரம்02.30/02.35 (Sat)
18.40/18.42விருத்தாசலம்00.58/01.00
20.50/20.55திருச்சி23.10/23.15
22.10/22.15திண்டுக்கல்21.48/21.50
23.45/23.50மதுரை20.40/20.45
00.23/00.25விருதுநகர்18.28/18.30
00.46/00.48சாத்தூர்18.00/18.03
01.13/01.15கோவில்பட்டி17.33/17.35
02.50/02.55Tirunelveli Jn16.35/16.40
03.34/03.35வள்ளியூர்15.43/15.45
(வெள்ளி) 04.20நாகர்கோவில்15.10(வெள்ளி)

நாகா்கோவில் - தாம்பரம்

நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06004) டிசம்பா் 26 ஆம் தேதி நாகா்கோவிலில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள்(டிச. 27) காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், தாம்பரம்- நாகா்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06003) தாம்பரத்திலிருந்து டிசம்பா் 27 மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் (டிச.28) அதிகாலை 4.20 மணிக்கு நாகா்கோவிலை சென்றடையும்.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;

06004 தாம்பரம் சிறப்பு ரயில் ⬇️நிறுத்தம்06003 நாகர்கோவில் சிறப்பு ரயில் ⬆️
(ஞாயிறு)19.30நாகர்கோவில்4:20
19.58/20.00வள்ளியூர்03.43/03.45
21.25/21.30திருநெல்வேலி02.55/03.00
22.23/22.25கோவில்பட்டி01.13/01.15
22.43/22.45சாத்தூர்00.48/00.50
23.13/23.15விருதுநகர்00.23/00.25(செவ்வாய்)
(திங்கள்)00.50/00.55மதுரை23.45/23.50
01.55/02.00திண்டுக்கல்22.10/22.15
03.05/03.10திருச்சி20.50/20.55
04.38/04.40விருத்தாசலம்18.40/18.42
05.55/06.00விழுப்புரம்17.58/18.00
07.08/07.10செங்கல்பட்டு16.28/16.30
(திங்கள்)07.55தாம்பரம்16.00(திங்கள்)