கோபிசெட்டிபாளையம் தலைமை தபால் நிலையத்தில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் சேவை வசதி

கோபி மற்றும் கோபியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வசதியாக கோபிசெட்டிபாளையம் தலைமை தபால் நிலையத்தில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தபால் அலுவலகத்தில் அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்து மேலும் விவரங்களுக்கு கோபி தலைமை தபால் நிலையத்தை 04285-24108 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை