ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கம் : ஜூன் 20ம் தேதி முதல் 20 சிறப்பு ரயில்கள் இயக்கம்

 ஜூன் 20/21ம் தேதி முதல் சில வழிதடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;


ரயில் எண்/பெயர்துவங்கும் தேதி
06865 சென்னை எழும்பூர் - தஞ்சாவூர்20.06.21
06866 தஞ்சாவூர் - சென்னை எழும்பூர்21.06.21
06101 சென்னை எழும்பூர் - கொல்லம் (தென்காசி)20.06.21
06102 கொல்லம் - சென்னை எழும்பூர் (தென்காசி)21.06.21
02695 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம்20.06.21
02696 திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல்21.06.21
02639 சென்னை சென்ட்ரல் - ஆழப்புழா20.06.21
02640 ஆழப்புழா - சென்னை சென்ட்ரல்21.06.21
02671 சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம்20.06.21
02672 மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல்21.06.21
06851 சென்னை எழும்பூர் - ராமேசுவரம்20.06.21
06852 ராமேசுவரம் - சென்னை எழும்பூர்21.06.21
02668 கோயம்புத்தூர் - நாகர்கோவில்20.06.21
02667 நாகர்கோவில் - கோயம்புத்தூர்21.06.21
06343 திருவனந்தபுரம் - மதுரை (பழனி)20.06.21
06344 மதுரை - திருவனந்தபுரம் (பழனி)21.06.21
06729 மதுரை - புனலூர்20.06.21
06730 புனலூர் - மதுரை21.06.21
02653 சென்னை எழும்பூர் - திருச்சி21.06.21
02654 திருச்சி - சென்னை எழும்பூர்20.06.21

கருத்துரையிடுக

புதியது பழையவை