திருச்சியில் இருந்து ஜனவரி 6ம் தேதி முதலும், பாலக்காடு டவுனில் இருந்து ஜனவரி 7ம் தேதி முதலும் ரயில் சேவை
திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து பகல் 1மணிக்கு புறப்படும், வண்டி எண் 06843 திருச்சி ➡️ பாலக்காடு டவுன் சிறப்பு ரயில், அன்றைய தினம் இரவு 8:35க்கு பாலக்காடு டவுன் ரயில் நிலையம் சென்றடையும்.
மறுமார்கத்தில், பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:30க்கு புறப்படும், வண்டி எண் 06844 பாலக்காடு டவுன் ➡️ திருச்சி சிறப்பு ரயில், அன்றைய தினம் பிற்பகல் 1:50க்கு திருச்சி ரயில் நிலையம் வந்து சேரும்.
இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு ரயிலின் அட்டவணை 👇
Social Plugin