எர்ணாகுளத்தில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு இன்டர்சிட்டி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

எர்ணாகுளத்தில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

எர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 8ம் தேதி முதல்.
பெங்களூரில் இருந்து ஜனவரி 9ம் தேதி முதல்.

எர்ணாகுளத்தில் இருந்து காலை 9:10க்கு புறப்படும், 02678 எர்ணாகுளம் ➡️ பெங்களூரு சிறப்பு ரயில், அன்றைய தினம் 7:50க்கு பெங்களூர் ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்கத்தில், பெங்களூரில் இருந்து காலை 6:10க்கு புறப்படும், வண்டி எண் 02677 பெங்களூர் ➡️ எர்ணாகுளம் சிறப்பு ரயில், அன்றைய தினம் மாலை 4:55க்கு எர்ணாகுளம் ரயில் நிலையம் சென்றடையும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த ரயிலின் அட்டவணை 👇