கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு, கோழிக்கோடு, மங்களூர், உடுப்பி, கோவா, பண்வெல், இதர்சி வழியாக ஜபல்புருக்கு வாராந்திர சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


ஜபல்புரில் இருந்து கோயம்பத்தூர்க்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மார்ச் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி ஜபல்புரில் இருந்து ஜனவரி 16ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. மறுமார்கத்தில் கோவையில் இருந்து ஜனவரி 18ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

வண்டி எண். 02198 ஜபல்பூர் ➡️ கோயம்புத்தூர் சிறப்பு ரயில், ஜபல்புரில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 11மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமைகளில் அதிகாலை 4:05க்கு கோயம்புத்தூர் வந்து சேரும்.

மறுமார்கத்தில், 02197 கோயம்புத்தூர் ➡️ ஜபல்பூர் சிறப்பு ரயில், கோவையில் இருந்து திங்கட்கிழமைகளில் மாலை 5:10க்கு புறப்பட்டு புதன்கிழமைகளில் காலை 8 மணிக்கு ஜபல்பூர் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு ஜன 14ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும்.


Fully Reserved Special Fare Special Festival Trains


Train No.02198/02197 Jabalpur- Coimbatore -Jabalpur Weekly Superfast Festival Special Trains:

With the composition of One- AC 2 Tier, Five- AC 3 Tier Coaches, Nine- Sleeper Class Coaches, and Two-Luggage cum Brake Vans, Train No. 02198 Jabalpur- Coimbatore Weekly Superfast Festival Special Train will leave Jabalpur at 11.00 hrs on Saturdays with effect from 16th January, 2021 to 27th March, 2021 and reach Coimbatore at 04.05 hrs, the third day (11 Services)

In Return direction Train No. 02197 Coimbatore - Jabalpur Weekly Superfast Festival Special Train will leave Coimbatore at 17.10 hrs on Mondays with effect from 18th January, 2021 to 29th March, 2021 and reach Jabalpur at 08.00 hrs, the third day (11 Services)

Advance Reservation for the above special Trains will open at 08.00 hrs on 14th January, 2021(Tomorrow) from Southern Railway End.