வண்டி எண்.06321/06322 நாகர்கோவில் 🔄 கோயம்புத்தூர் தினசரி சிறப்பு ரயில் வள்ளியூர் ரயில் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் இந்த கூடுதல் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது
வள்ளியூர் ரயில் நிலைய அட்டவணை பின்வருமாறு ;
வண்டி எண்.06321 கோயம்புத்தூர் சிறப்பு ரயில் | ↓ | நிறுத்தம் | ↑ | வண்டி எண்.06322 நாகர்கோவில் சிறப்பு ரயில் |
07.35 | (பு) | நாகர்கோவில் | (வ) | 20.10 |
08.07/08.08 | (வ/பு) | வள்ளியூர் | (வ/பு) | 19.04/19.05 |
20.20 | (வ) | கோயம்புத்தூர் | (பு) | 08.00 |