அதன்படி ஈரோட்டில் இருந்து ஜனவரி 10ம் தேதி முதலும, சென்னையில் இருந்து ஜனவரி 11ம் தேதி முதலும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.
ஈரோடு ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்.(தினசரி)
ஈரோட்டில் இருந்து இரவு 9மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 03:45க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.
சென்னை சென்ட்ரல் ➡️ ஈரோடு சிறப்பு ரயில்.(தினசரி)
சென்னையில் இருந்து இரவு 10:40க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5:50க்கு ஈரோடு ரயில் நிலையம் வந்து சேரும்.
ஈரோடு மார்க்கமாக பயணிக்கும் போது வாலாஜா சாலை, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் சாமல்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.
இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த ரயிலின் அட்டவணை 👇