3 சிறப்பு ரயில்களின் அட்டவணையில் சிறிய மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

மூன்று சிறப்பு ரயில்களின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

1.      ரயில் எண் 06071 தாதர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில்.

நிறுத்தம்

ஜனவரி 28ம் தேதி முதல்

தற்போதைய நேரம்

புதிய நேரம்

திருநெல்வேலி

(arr)

04.00

04.10

 

2.      ரயில் எண். 02633 சென்னை - கன்னியாகுமரி தினசரி சிறப்பு ரயில்.

நிறுத்தம்

ஜனவரி 24ம் தேதி முதல்

தற்போதைய நேரம்

புதிய நேரம்

சென்னை எழும்பூர்

பு

17.15

17.20

தாம்பரம்

வ/பு

17.43/17.45

17.48/17.50

செங்கல்பட்டு

வ/பு

18.13/18.15

18.18/18.20

மேல்மருவத்தூர்

வ/பு

18.38/18.40

18.43/18.45

திண்டிவனம்

வ/பு

19.03/19.05

19.08/19.10

விழுப்புரம்

வ/பு

19.50/19.55

19.55/20.00

விருத்தாசலம்

வ/பு

20.35/20.37

20.40/20.42

கன்னியாகுமரி


06.20

06.25

 

3. ரயில் எண்.06101 சென்னை எழும்பூர் - கொல்லம் தினசரி சிறப்பு ரயில்.

நிறுத்தம்

ஜனவரி 25ம் தேதி முதல்

Existing Time

Revised Time

திருச்சி

வ/பு

22.00/22.05

21.50/21.55

மதுரை

வ/பு

01.20/01.25

00.40/00.45

விருதுநகர்

வ/பு

02.23/02.25

01.23/01.25

ஸ்ரீவில்லிபுத்தூர்

வ/பு

03.14/03.15

02.04/02.05

ராஜபாளையம்

வ/பு

03.28/03.30

02.15/02.17

சங்கரன் கோவில்

வ/பு

03.54/03.55

02.44/02.45

கடையநல்லூர்

வ/பு

04.16/04.17

03.09/03.10

தென்காசி

வ/பு

04.37/04.40

03.33/03.35

செங்கோட்டை

வ/பு

05.05/05.15

04.05/04.15

புணலூர்

வ/பு

07.15/07.20

06.45/06.50

அவனீஸ்வரம்

வ/பு

07.30/07.31

07.03/07.04

கோட்டகர

வ/பு

07.40/07.41

07.13/07.15

குண்டர

வ/பு

07.50/07.51

07.24/07.25

கொல்லம்

வ/பு

08.45

08.15


வ/பு - வருகை/புறப்பாடு