சென்னை சென்ட்ரலில் இருந்து லக்னோவிற்கு ஜன 12ம் தேதி முதல் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய் மற்றும் சனிக்கிழமைதோறும் புறப்படும் சென்னை சென்ட்ரல் - லக்னோ வாராந்திர சிறப்புக் கட்டண பண்டிகைக் காலச் சிறப்பு ரயில் சேவை ஜன. 12, 16,  19, 23, 26, 30 ஆகிய காலை 5:15க்கு சென்னையில் இருந்து புறப்படும்.

மறு மார்க்கத்தில் வியாழன் மற்றும் திங்கட்கிழமைதோறும் லக்னோவில் புறப்படும் லக்னோ - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜன. 14, 18, 21, 25, 28 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இத்தகவலை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது..

இந்த ரயிலுக்கான முன்பதிவு ஜன 6ம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.

இந்த ரயிலின் அட்டவணை 👇

Train No. 06093 Dr. MGR Chennai Central - Lucknow Bi-Weekly Special TrainStationsTrain No. 06094 Lucknow - Dr. MGR Chennai Central Bi-Weekly Special Train
5:15Dr. MGR Chennai Central6:50
06.28/06.30Sulurpeta04.38/04.40
06.53/06.55Nayadupetta04.18/04.20
07.13/07.15Gudur03.58/04.00
07.44/07.45Nellore02.24/02.25
08.24/08.25Kavali01.23/01.24
08.49/08.50Singaraykonda00.55/00.56
09.14/09.15Ongole00.31/00.32
09.59/10.00Chirala23.38/23.40
10.14/10.15Bapatla23.23/23.25
10.43/10.45Nidubrolu23.04/23.05
11.39/11.40Tenali22.38/22.40
12.23/12.25New Guntur21.58/22.00
13.35/13.40Vijayawada21.05/21.15
14.44/14.45Erupalem19.44/19.45
15.29/15.30Khammam18.48/18.50
15.59/16.00Dornakal18.29/18.30
16.24/16.25Mahbubabad18.04/18.05
16.44/16.45Kesamudram17.49/17.50
17.24/17.30Warangal17.05/17.10
18.58/19.00Jamikunta16.19/16.20
19.28/19.30Peddapali15.54/15.55
19.46/19.48Ramgundam15.39/15.40
20.01/20.02Mancheral15.27/15.28
20.28/20.30Belampalli15.04/15.05
21.00/21.02Sirpur Kagaznagar14.28/14.30
22.40/22.45Balharashah13.40/13.45
23.03/23.05Chandrapur12.18/12.20
01.03/01.05Sevagram10.51/10.53
02.10/02.15Nagpur09.45/09.50
04.14/04.15Multai07.24/07.25
04.30/04.32Amla07.04/07.06
04.50/04.52Betul06.41/06.43
05.34/05.35Ghoradongri05.54/05.55
07.45/07.50Itarsi04.45/04.50
09.25/09.35Bhopal02.55/03.05
11.45/11.50Bina01.00/01.05
12.34/12.36Lalitpur23.08/23.10
14.00/14.10Jhansi21.30/21.40
15.23/15.25Orai19.33/19.35
18.25/18.35Kanpur Central17.50/18.00
20:20Lucknow16:20