ராமேஸ்வரம் 🔄 ஓகா இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதன்படி ராமேஸ்வரத்தில் இருந்து டிசம்பர் 11ம் தேதி முதல் டிச 35ம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலிலும், ஓகாவில் இருந்து டிச 15ம் தேதி முதல் 2021 டிச 29ம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலிலும் சிறப்பு ரயில் இயங்கவுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 10:10க்கு புறப்படும் 06733 ஓகா சிறப்பு ரயில், நான்காம் நாள் காலை 10:20க்கு ஓகா சென்றடையும்.
மறுமார்கத்தில் ஓகாவில் இருந்து காலை 8:40மணிக்கு புறப்படும், 06734 ராமேஸ்வரம் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் இரவு 7:15க்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.
இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;
T.No.06733 RMM-OKHA Spl | Stations | T.No.06734 OKHA-RMM Spl |
22.10 | Rammeswaram | 19.15 |
22.33/22.35 | Mandapam | 18.08/18.10 |
22.58/23.00 | Ramanathapuram | 17.30/17.32 |
23.23/23.25 | Paramakudi | 17.03/17.05 |
23.50/23.55 | Manamadurai | 16.38/16.40 |
01.10/01.15 | Madurai | 15.50/15.55 |
02.20/02.25 | Dindugal | 14.45/14.50 |
03.33/03.35 | Karur | 13.08/13.10 |
04.29/04.30 | Namakkal | 12.24/12.25 |
06.00/06.05 | Salem | 11.25/11.30 |
08.13/08.15 | Jolarpettai | 09.33/09.35 |
09.30/09.35 | Katpadi | 08.13/08.15 |
11.40/11.45 | Tirupati | 06.18/06.20 |
12.05/12.10 | Renigunta | 05.47/05.50 |
14.03/14.05 | Cuddapah | 03.40/03.42 |
14.39/14.40 | Yerraguntla | 02.57/02.58 |
17.40/17.45 | Dronachalam | 00.00/00.05 |
18.35/18.37 | Kurnool City | 21.43/21.45 |
21.16/21.17 | Mahbubnagar | 19.38/19.40 |
23..55/00.05 | Kacheguda | 17.40/17.50 |
01.39/01.40 | Kamareddi | 15.14/15.15 |
02.58/03.00 | Nizamabad | 14.23/14.25 |
04.58/05.00 | Mudkhed | 12.58/13.00 |
05.38/05.40 | Nanded | 11.58/12.00 |
06.28/06.30 | Purna | 11.18/11.20 |
06.58/07.00 | Parbhani | 10.38/10.40 |
08.58/09.00 | Jalna | 08.48/08.50 |
09.55/10.00 | Aurangabad | 07.40/07.45 |
11.35/11.40 | Nagarsol | 06.15/06.20 |
12.35/12.40 | Manmad | 05.05/05.10 |
15.35/15.45 | Jalgaon | 02.30/02.40 |
18.00/18.10 | Nandurbar | 23.35/23.40 |
20.40/20.45 | Surat | 21.20/21.25 |
22.08/22.18 | Vadodara | 19.17/19.27 |
00.35/00.55 | Ahmedabad | 17.25/17.45 |
01.51/01.53 | Viramgam | 16.18/16.20 |
03.11/03.13 | Surendranagar | 15.03/15.05 |
04.22/04.24 | Wankaner | 13.53/13.55 |
05.15/05.25 | Rajkot | 13.00/13.05 |
06.45/06.47 | Hapa | 11.43/11.45 |
06.59/07.04 | Jamnagar | 11.18/11.23 |
08.12/08.14 | Khambaliya | 10.07/10.09 |
09.29/09.34 | Dwarka | 08.58/09.03 |
10.20 | Okha | 08.40 |