திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு தினசரி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருவனந்தபுரம் 🔄 மதுரை இடையே தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து டிசம்பர் 23ம் தேதி முதலும், மதுரையில் இருந்து 24ம் தேதி முதலும் சிறப்பு ரயில் இயங்கவுள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8:30க்கு புறப்படும் 06343 மதுரை சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:10க்கு மதுரை வந்தடையும்.

மறுமார்கத்தில் மதுரையில் இருந்து மாலை 4:05மணிக்கு புறப்படும், 06344 திருவனந்தபுரம் சிறப்பு ரயில், மறுநாள் காலை 5:20க்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;

T.No.06343 TVC-MDU SplStationsT.No.06344 MDU-TVC Spl
20.30Trivandrum05.20
21.05/21.06Varkala04.09/04.10
21.40/21.43Kollam03.37/03.40
22.07/22.08Karunagapalli----
22.23/22.25Kayankulam02.53/02.55
22.34/22.35Mavelikara----
22.45/22.47Chengannur02.23/02.25
22.56/22.57Tiruvalla----
23.06/23.07Chenganaseri----
23.27/23.30Kottayam01.42/01.45
00.55/01.00Ernakulam Town00.25/00.30
01.23/01.25Aluva00.03/00.05
02.28/02.30Thrisur23.12/23.15
03.34/03.35Ottappalam21.53/21.55
04.10/04.30Palghat21.10/21.30
04.43/04.45Palghat Town20.33/20.35
05.07/05.08Kollengode20.09/20.10
05.57/06.00Pollachi19.37/19.40
06.28/06.30Udumalaipettai19.13/19.15
07.15/07.20Palani18.35/18.40
08.40/08.45Dindugal17.00/17.05
10.10Madurai16.05