கேரளா மாநிலம் கொச்சுவெளியில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை வழியாக இந்தோருக்கு வாராந்திர சிறப்பு ரயில்.

கொச்சுவெளி 🔄 இந்தோர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி கொச்சுவெளியில் இருந்து டிசம்பர் 12, 19, 26ம் தேதியும், இந்தோரில் இருந்து 14, 21, 28ம் தேதியும் சிறப்பு ரயில் இயங்கவுள்ளது.


கொச்சுவெளியில் இருந்து காலை 6:15க்கு புறப்படும் 02646 மைசூர் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் காலை 5:05க்கு இந்தோர் சென்றடையும்.

மறுமார்கத்தில் இந்தோரில் இருந்து மாலை 4:40மணிக்கு புறப்படும், 02645 கொச்சுவெளி சிறப்பு ரயில், மூன்றாம் நாள் மாலை 4:20க்கு கொச்சுவெளி வந்து சேரும்.

தமிழகத்தில் இந்த ரயில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;

T.No.02646 TVC-INDB SplStationsT.No.02645 INDB-TVC  Spl
06.15Kochuveli16.20
07.05/07.08Kollam14.32/14.35
07.44/07.45Kayankulam13.43/13.45
08.00/08.01Haripad13.14/13.15
08.16/08.17Ambalappuzha12.49/12.50
08.29/08.32Alappuzha12.27/12.30
08.59/09.00Chertala11.59/12.00
10.10/10.15Ernakulam Jn11.20/11.25
----Ernakulam Town10.58/11.00
10.32/10.37Aluva10.33/10.35
10.46/10.47Angamali10.22/10.23
11.00/11.01Chalackudi10.02/10.03
11.08/11.09Irinjalakuda09.54/09.55
11.30/11.33Thrisur09.32/09.35
11.53/11.54Wadakancheri09.16/09.17
12.59/13.00Ottappalam08.24/08.25
13.35/13.40Palghat07.55/08.00
15.22/15.25Coimbatore06.47/06.50
16.08/16.10Tiruppur05.43/05.45
17.00/17.05Erode04.55/05.00
18.02/18.05Salem03.52/03.55
19.51/19.53Jolarpettai02.23/02.25
20.58/21.03Katpadi01.18/01.20
23.05/23.30MGR Chennai Central22.45/23.10
01.41/01.43Gudur19.48/19.50
02.06/02.07Nellore18.48/18.50
03.31/03.32Ongole17.23/17.25
04.11/04.12Chirala16.48/16.50
04.56/04.57Tenali15.58/16.00
05.52/05.57Vijayawada15.20/15.30
07.21/07.23Khammam13.31/13.33
08.25/08.27Warangal12.03/12.05
09.57/09.58Ramgundam10.43/10.45
10.05/10.06Mancheral10.32/10.34
10.19/10.20Belampalli10.14/10.16
10.42/10.43Sirpur Kagaznagar09.40/09.42
12.50/12.55Balharshah08.45/08.50
13.13/13.15Chandrapur07.00/07.02
14.58/15.00Sevagram05.18/05.20
16.35/16.40Nagpur04.15/04.20
17.54/17.55Pandhurana02.28/02.29
18.53/18.55Amla01.30/01.32
19.13/19.15Betul01.08/01.10
19.56/19.57Ghoradongiri00.15/00.16
22.00/22.05Itarsi23.10/23.15
00.00/00.05Bhopal21.05/21.15
01.10/01.12Shujalpur19.42/19.44
03.00/03.15Ujjain18.05/18.20
03.56/03.58Dewas17.15/17.17
05.05Indore16.50