சென்னை எழும்பூர் 🔄 திருச்செந்தூர் இடையே விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, நெல்லை வழியாக சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை எழும்பூர் 🔄 திருச்செந்தூர் இடையே தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

சென்னையில் இருந்து டிசம்பர் 4ம் தேதி முதலும், திருச்செந்தூரில் இருந்து டிசம்பர் 5ம் தேதி முதலும் சிறப்பு ரயில்கள் இயக்கம்.

வண்டி எண் 06105 சென்னை எழும்பூர் ➡️ திருச்செந்தூர் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து மாலை 4மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 08:05க்கு திருச்செந்தூர் சென்றடையும்.

மறுமார்கத்தில் வண்டி எண் 06106 திருச்செந்தூர் ➡️ சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், திருச்செந்தூரில் இருந்து மாலை 6:50க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:45க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இருமார்கத்திலும் நின்று செல்லும் நிறுத்தங்கள்.

இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாத்திரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், குறும்பூர், ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ஒரு மார்க்கத்தில் மட்டும் நின்று செல்லும் நிறுத்தம்.

திருச்செந்தூர் மார்க்கமாக பயணிக்கும் போது தஞ்சை அருகில் உள்ள பூதலுர் ரயில் நிலையத்திலும், சென்னை மார்க்கமாக பயணிக்கும் போது சாத்தூர் ரயில் நிலையத்திலும் கூடுதலாக நின்று செல்லும்.


இந்த ரயிலின் அட்டவணை உங்கள் பார்வைக்கு...
⇣ 06105 ⇡ 06106
04:00 PMசென்னை எழும்பூர்10:45 AM
16:28/16:30தாம்பரம்09:53/09:55
16:58/17:00செங்கல்பட்டு09:23/09:25
17:28/17:30மேல்மருவத்தூர்08:48/08:50
17:53/17:55திண்டிவனம்08:23/08:25
18:45/18:50விழுப்புரம்07:45/07:50
19:14/19:15பண்ருட்டி06:34/06:35
19:34/19:35திருப்பாத்திரிபுலியூர்06:14/06:15
20:20/20:22சிதம்பரம்05:40/05:42
20:38/20:39சீர்காழி05:21/05:22
21:20/21:22மயிலாடுதுறை04:58/05:00
21:44/21:45ஆடுதுறை04:22/04:23
21:58/22:00கும்பகோணம்04:08/04:10
22:33/22:35தஞ்சாவூர்03:34/03:35
22:52/22:53பூதலூர் --
00:05/00:10திருச்சி02:40/02:45
01:12/01:15திண்டுக்கல்01:28/01:30
02:10/02:15மதுரை23:40/23:45
02:58/03:00விருதுநகர்22:23/22:25
--சாத்தூர்21:53/21:55
03:33/03:35கோவில்பட்டி21:28/21:30
05:55/06:05திருநெல்வேலி20:15/20:30
06:25/06:26செய்துங்கநல்லூர்19:44/19:45
06:36:06:37ஸ்ரீவைகுண்டம்19:34/19:35
06:49/06:50நாசரேத்19:22/19:23
06:59/07:00குறும்பூர்19:12/19:13
07:06/07:07ஆறுமுகநேரி19:05/19:06
07:14/07:15காயல்பட்டினம்18:59/19:00
08:05 AMதிருச்செந்தூர்06:50 PM