கொச்சுவெளி 🔄 மைசூர் இடையே தினசரி சிறப்பு ரயில் நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதன்படி கொச்சுவெளியில் இருந்து ஜனவரி 31ம் தேதி வரையும், மைசூரில் இருந்து பிப்ரவரி 1ம் தேதி வரையும் இந்த சிறப்பு ரயில் இயங்கவுள்ளது.
கொச்சுவெளியில் இருந்து மாலை 4:45க்கு புறப்படும் 06316 மைசூர் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:20க்கு மைசூர் சென்றடையும்.
மறுமார்கத்தில் மைசூரில் இருந்து பிற்பகல் 12:50மணிக்கு புறப்படும், 06315 கொச்சுவெளி சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:20க்கு கொச்சுவெளி வந்து சேரும்.
தமிழகத்தில் இந்த ரயில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ரயில்களின் அட்டவணை அவ்வப்போது மாற்றப்படுகிறது. முன்பதிவு செய்யும் போது அட்டவணையை ஒரு முறை பார்த்து கொள்ளவும்.
இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;
06316 மைசூர் சிறப்பு ரயில் | நிறுத்தம் | 06315 கொச்சுவெளி சிறப்பு ரயில் | |
16.45 | கொச்சுவெளி | 09.20 | |
17.35/17.38 | கொல்லம் | 07.52/07.55 | |
18.22/18.24 | காயன்குளம் | 06.53/06.55 | |
18.54/18.55 | ஹரிப்பட் | 06.24/06.25 | |
19.09/19.10 | அம்பலப்புழா | 05.59/06.00 | |
19.19/19.22 | ஆலப்புழா | 05.42/05.45 | |
19.41/19.42 | சேர்த்தலா | 05.14/05.15 | |
20.30/20.35 | எர்ணாகுளம் | 04.30/04.35 | |
21.06/21.08 | அலுவா | 03.48/03.50 | |
22.07/22.10 | திருச்சூர் | 02.52/02.55 | |
23.22/23.25 | பாலக்காடு | 01.30/01.35 | |
00.52/00.55 | கோயம்புத்தூர் | 00.07/00.10 | |
01.38/01.40 | திருப்பூர் | 23.13/23.15 | |
02.30/02.35 | ஈரோடு | 22.25/22.30 | |
03.32/03.35 | சேலம் | 21.17/21.20 | |
05.04/05.04 | திருப்பத்தூர் | 19.49/19.50 | |
05.59/06.00 | குப்பம் | 18.29/18.31 | |
06.33/06.35 | பங்கேற்பேட்டை | 17.50/17.52 | |
07.19/07.20 | வைட்பீல்ட் | ---- | |
07.33/07.35 | கிருஷ்ணராஜபுரம் | 16.18/16.20 | |
07.59/08.00 | பெங்களூர் கண்டோன்மெண்ட் | 16.08/16.10 | |
08.35/08.45 | பெங்களூர் | 15.45/16.00 | |
09.04/09.05 | கெங்கேரி | 14.43/14.45 | |
09.29/09.30 | ராமனகரம் | 14.13/14.15 | |
10.14/10.15 | மண்டிய | 13.28/13.30 | |
11.20 | மைசூர் | 12.50 |