அப்போது பயணிகள் சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினார்.
அதில் பயணிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், புதிய ரயில்கள் இயக்குவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கவும், பொள்ளாச்சி வழியாக கூடுதல் ரயில்கள் இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Palakkad Divisional Railway Manager inspected Pollachi JN today morning in OHE inspection car.
— Pollachi Train passengers welfare association (@pollachitrain) December 25, 2020
பாலக்காடு ரயில்வே மண்டல மேலாளர் இன்று (25/12/2020) காலை பொள்ளாச்சி ரயில்வே சந்திப்பில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நமது சங்கம் மூலமாக ரயில்வே கோரிக்கை மனுக்கள் அவரிடம் தரப்பட்டுள்ளது. pic.twitter.com/B6UupsAu2I