திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், எர்ணாகுளம், மங்களூர், கோவா, அகமதாபாத் வழியாக காந்திதாம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு - மேற்கு ரயில்வே

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், எர்ணாகுளம், மங்களூர், கோவா வழியாக காந்திதாம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

நெல்லையில் இருந்து ஜனவரி 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் புறப்படும். காந்திதாமில் இருந்து ஜனவரி 4, 11, 18 மற்றும் 25ம் தேதிகளில் புறப்படும்.

வண்டி எண் 09424 திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில், காந்திதாமில் இருந்து ஜனவரி 4, 11, 18, மற்றும் 25ம் தேதிகளில் காலை 4:40க்கு புறப்பட்டு, இரண்டாம் நாள் இரவு 11:35க்கு திருநெல்வேலி வந்து சேரும்.

மருமார்கத்தில் வண்டி எண் 09423 காந்திதாம் வாராந்திர சிறப்பு ரயில், நெல்லையில் இருந்து ஜனவரி 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் காலை 7:40க்கு புறப்படும் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் அதிகாலை 2:45க்கு காந்திதாம் சென்றடையும்.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;

Extension of Special Fare Festival Special

Western Railway has notified the extension of Special Fare Festival Special as detailed below:

The service of Train No.09424 Gandhidham – Tirunelveli Special Fare Special Weekly Festival Train has been extended till 25th January 2021. Hence special train will have Four additional services from Gandhidham to operate on Mondays i.e, 04th, 11th, 18th and 25th January, 2021

Similarly, the service of Train No. 09423 Tirunelveli - Gandhidham Special Fare Special Weekly Festival Train has been extended till 28th January 2021. Hence special train will have Four additional services from Tirunelveli to operate on Thursdays i.e, 07th, 14th, 21st and 28th January, 2021.