கோவையில் இருந்து பாலக்காடு, மங்களூர், உடுப்பி, கோவா, அகமதாபாத், ஜோத்பூர் வழியாக ஹரியானா மாநிலத்திற்கு குளிர்சாதன சிறப்பு ரயில்

கோயம்புத்தூர் 🔄 ஹிஷார் இடையே வாராந்திர குளிர்சாதன சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி ஹிஷார் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமைகளில் பகல் 12:50க்கு புறப்படும் 02475 கோயம்புத்தூர் சிறப்பு ரெயில், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2:40க்கு கோயம்புத்தூர் வந்து சேரும். (ஹிஷார் ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 27ம் தேதி வரை)

மறுமார்கத்தில், கோவையில் இருந்து சனிக்கிழமைகளில் பிற்பகல் 3மணிக்கு புறப்படும் 02476 ஹிஷார் சிறப்பு ரயில், 
திங்கட்கிழமைகளில் மாலை 4மணிக்கு ஹிஷார் சென்றடையும். (கோவையில் இருந்து டிசம்பர் 26ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை)

முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;

Train. No. 02475/02476 Hisar - Coimbatore – Hisar Weekly Superfast AC Special:

 

 

T.No. 02475 HSR-CBE Spl

Station

T.No.02476 CBE-HSR Spl

12.50

(d)

Hisar

(a)

16:00

13:45/13.50

(a/d)

Sadulpur

(a/d)

14:32/14.35

14:35/14.45

(a/d)

Churu

(a/d)

13:45/13.48

15:30/15.35

(a/d)

Ratangarh

(a/d)

12:50/12.55

16:20/16.22

(a/d)

Sridungargarh

(a/d)

11:32/11.34

17:55/18.25

(a/d)

Bikaner

(a/d)

10:10/10.40

19:10/19.12

(a/d)

Nokha

(a/d)

09:04/09.06

19:47/19.52

(a/d)

Nagaur

(a/d)

07:53/07.58

21:02/21.07

(a/d)

Merta Road

(a/d)

07:06/07.11

22:55/23.10

(a/d)

Jodhpur

(a/d)

05:30/05.40

23:40/23.43

(a/d)

Luni

(a/d)

04:43/04.46

00:08/00.13

(a/d)

Pali Marwar

(a/d)

04:03/04.08

01:00/01.05

(a/d)

Marwar

(a/d)

03:36/03.41

01:48/01.50

(a/d)

Falna

(a/d)

02:17/02.19

03:20/03.30

(a/d)

Abu Road

(a/d)

01:00/01.10

04:28/04.30

(a/d)

Palanpur

(a/d)

00:16/00.18

05:42/05.44

(a/d)

Mahesana

(a/d)

22:57/22.59

07:10/07.30

(a/d)

Ahmedabad

(a/d)

21:25/21.45

08.00

(T)

Geratpur

(T)

20.51

08:25/08.27

(a/d)

Anand

(a/d)

19:54/19.55

09:01/09.06

(a/d)

Vadodara

(a/d)

19:13/19.23

10:09/10.11

(a/d)

Ankleshwar

(a/d)

18:17/18.19

11:25/11.35

(a/d)

Surat

(a/d)

17:52/17.57

12:37/12.39

(a/d)

Vapi

(a/d)

16:26/16.28

14:05/14.15

(a/d)

Vasai Road

(a/d)

15:10/15.15

15:33/15.38

(a/d)

Panvel

(a/d)

13:20/13.25

17.00/17.05

(T)

Roha

Optg Halt

(T)

12.17/12.22

18:28/18.30

(a/d)

Chiplun

(a/d)

09:20/09.22

20:10/20.15

(a/d)

Ratnagiri

(a/d)

08:15/08.20

00:15/00.25

(a/d)

Madgaon

(a/d)

03:50/04.00

01:20/01.22

(a/d)

Karwar

(a/d)

02:18/02.20

04:16/04.18

(a/d)

Udupi

(a/d)

23:36/23.38

06.05/06.20

(T)

Tokur

Optg Halt

(T)

23.05

06:35/06.45

(a/d)

Mangalore Jn

(a/d)

21:50/22.00

08:37/08.40

(a/d)

Kannur

(a/d)

19:47/19.50

09:52/09.55

(a/d)

Kozhikode

(a/d)

18:22/18.25

11:25/11.30

(a/d)

Shoranur

(a/d)

17:02/17.05

12:37/12.40

(a/d)

Palghat

(a/d)

16:00/16.10

14:40

(a)

Coimbatore

(a)

15.00