திருநெல்வேலி 🔄 பிலாஸ்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
அதன்படி திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் 13, 20 மற்றும் 27ம் தேதிகளிலும், பிலாஸ்பூரில் இருந்து 15, 22 மற்றும் 29ம் தேதிகளிலும் சிறப்பு ரயில் இயங்கவுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நள்ளிரவில் 1:15க்கு புறப்படும் 06021 பிலாஸ்பூர் சிறப்பு ரயில், இரண்டாம் நாள் இரவு 9:35க்கு பிலாஸ்பூர் சென்றடையும்.
மறுமார்கத்தில் பிலாஸ்பூரில் இருந்து காலை 8:15மணிக்கு புறப்படும், 06068 திருநெல்வேலி சிறப்பு ரயில், மூன்றாம் நாள் அதிகாலை 3:15க்கு திருநெல்வேலி வந்து சேரும்.
இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;
T.No.06070 TEN-BSP Spl | Stations | T.No.06069 BSP-TEN Spl | |
01.15 | Tirunelveli | 03.15 | |
02.24/02.26 | Nagarcoil Town | 01.28/01.30 | |
04.20/04.25 | Trivandrum | 00.15/00.20 | |
05.25/05.28 | Kollam | 23.12/23.15 | |
06.07/06.09 | Kayankulam | 22.28/22.30 | |
06.59/07.02 | Alappuzha | 21.17/21.20 | |
08.15/08.20 | Ernakulam Jn | 19.50/19.55 | |
08.40/08.42 | Aluva | 19.08/19.10 | |
09.37/09.40 | Thrisur | 18.17/18.20 | |
11.27/11.30 | Palghat | 16.55/17.00 | |
13.17/13.20 | Coimbatore | 15.42/15.45 | |
14.08/14.10 | Tiruppur | 14.43/14.45 | |
15.00/15.05 | Erode | 13.55/14.00 | |
16.07/16.10 | Salem | 12.47/12.50 | |
18.03/18.05 | Jolarpettai | 11.08/11.10 | |
19.15/19.20 | Katpadi | 09.53/09.55 | |
21.15/21.25 | Renigunta | 07.35/07.40 | |
02.55/03.00 | Vijayawada | 01.50/02.00 | |
06.19/06.21 | Warangal | 22.20/22.22 | |
10.30/10.35 | Balharshah | 18.30/18.35 | |
10.43/10.45 | Chandrapur | 17.28/17.30 | |
14.10/14.15 | Nagpur | 14.55/15.00 | |
15.26/15.28 | Bhandara Road | 13.50/13.52 | |
15.43/15.45 | Tumsar Road | 13.34/13.36 | |
16.28/16.30 | Gondia | 12.58/13.00 | |
17.30/17.32 | Dongargarh | 11.47/11.49 | |
17.54/17.56 | Raj Nandgaon | 11.22/11.24 | |
18.50/18.55 | Durg | 10.55/11.00 | |
19.30/19.35 | Raipur | 09.55/10.00 | |
20.23/20.25 | Bhatapara | 08.53/08.55 | |
21.35 | Bilaspur | 08.15 |