கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு

பெங்களூரு - கன்னியாகுமரி சிறப்பு ரயில், ஜன., 31 வரையும், மறுமார்க்கத்தில், பிப்., 2 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் ரயில் இயக்க நேரத்தில், சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

Train No.06526  Bangalore – Kanniyakumari Special Train

 

 

Station

Train No.06525 Kanniyakumari – Bangalore

Special Train

20.10

பெங்களூர்

07.10

20.20 / 20.22

பெங்களூர் கண்டோன்மெண்ட்

05.42 / 05.48

---

பெங்களூர் கிழக்கு

05.39 / 05.40

20.32 / 20.34

கிருஷ்ணராஜபுரம்

05.28 / 05.30

20.43 / 20.44

வைட்பீல்ட்

05.14 / 05.15

20.59 / 21.00

மலூர்

04.59 / 05.00

21.23 / 21.25

பங்கேற்பேட்டை

04.30 / 04.32

21.49 / 21.50

குப்பம்

03.59 / 04.00

22.54 / 22.55

திருப்பத்தூர்

02.59 / 03.00

00.22 / 00.25

சேலம்

01.27 / 01.30

01.27 / 01.30

ஈரோடு

00.25 / 00.30

---

திருப்பூர்

23.43 / 23.45

02.57 / 03.00

கோயம்புத்தூர்

22.57 / 23.00

04.15 / 04.20

பாலக்காடு

21.17 / 21.20

04.44 / 04.45

ஓட்டப்பாலம்

20.49 / 20.50

05.24 / 05.25

வடகஞ்சேரி

20.04 / 20.05

05.49 / 05.50

திருச்சூர்

19.37 / 19.40

06.07 / 06.08

புதுகாட்

19.14 / 19.15

06.19 / 06.20

இரஞ்சிகுட

19.02 / 19.03

06.26 / 06.27

சாலக்குடி

18.53 / 18.54

06.42 / 06.43

அங்கமலி

18.31 / 18.32

06.53 / 06.55

அலுவா

18.20 / 18.22

07.25 / 07.30

எர்ணாகுளம் டவுன்

17.50 / 17.55

07.59 / 08.00

திருப்பணித்துர

17.03 / 17.04

08.21 / 08.22

பிரவோம் ரோடு

16.40 / 16.41

09.22 / 09.25

கோட்டயம்

16.05 / 16.08

09.46 / 09.47

சங்கணசேரி

15.36 / 15.37

09.56 / 09.57

திருவள்ள

15.26 / 15.27

10.08 / 10.10

செங்கனுர்

15.15 / 15.17

10.24 / 10.25

மவெளிகரை

15.04 / 15.05

`10.33 / 10.35

காயன்குளம்

14.53 / 14.55

10.49 / 10.50

கருநாகபள்ளி

14.34 / 14.35

10.59 / 11.00

சஸ்தான்கோட்ட

14.24 / 14.25

11.22 / 11.25

கொல்லம்

14.02 / 14.05

11.39 / 11.40

பரவூர்

13.39 / 13.40

11.49 / 11.50

வர்கலா

13.28 / 13.29

11.59 / 12.00

கடகவுர்

13.16 / 13.17

12.04 / 12.05

சிரயின்கீழ்

13.11 / 13.12

12.19 / 12.20

கழகுட்டம்

12.59 / 13.00

12.34 / 12.35

திருவனந்தபுரம் பேட்டை

---

12.50 / 12.55

திருவனந்தபுரம்

12.40 / 12.45

13.19 / 13.20

நெய்யாண்டிகர

11.44 / 11.45

13.27 / 13.28

தனுவசபுரம்

---

13.39 / 13.40

பரசால்ல

11.24 / 11.25

13.47 / 13.48

குழித்துறை மேற்கு

---

14.14 / 14.15

குழித்துறை

11.09 / 11.10

14.22 / 14.23

பள்ளியாடி

---

14.39 / 14.40

இரணியல்

10.49 / 10.50

15.15 / 15.20

நாகர்கோவில்

10.25 / 10.30

16.00

கன்னியாகுமரி

10.10