நெல்லையில் இருந்து ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பாபா தரிசன யாத்திரை : மந்திராலயம், பண்டரிபுரம் மற்றும் ஷீரடி நகரை சுற்றி பார்க்க ஐ ஆர் சி டி சி சிறப்பு சுற்றுலா ரயில்

ஜன., 5ம் தேதி நெல்லையில் இருந்து புறப்பட்டு விருதுநகர், மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயில்.

6 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவில் மந்த்ராலயம் குரு ராகவேந்திரர், பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் மற்றும் சீரடி சாய்பாபா தரிசனம் ஆகியவை அடங்கும்.

இந்த சிறப்பு ரயிலில் பயணிக்க நபர் ஒருவருக்கு ரூ. 5,685 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 8287931977 என்ற அலைபேசி எண்ணில் ஐ ஆர் சி டி சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Destination covered :- Pandaripur - Shirdi - Mantralayam

Boarding Point:-  Tirunelveli, Virudhunagar. Madurai, Dindigul, Trichy, Vridhachalam, Villupuram, Chennai Egmore, Renigunta

Deboarding Points:- : Renigunta, Chennai Egmore, Villupuram, Vridhachalam, Trichy, Dindigul, Madurai, Virudhunagar, Tirunelveli

Package Details

Package Name

Shirdi Special

Destination Covered

Pandharpur - Shirdi - Mantralayam

Traveling Mode

Bharat Darshan Train

Station/Departure Time

Tirunelveli: 00.05 hrs

Class

Budget

Frequency

05.01.2021

 

Package Tariff:- (Inclusive of GST)

Package cost

₹ 5685/-