அதன்படி 06344 மதுரை ➡️ திருவனந்தபுரம் சிறப்பு ரயிலின் அட்டவணையில் பழனி மற்றும் உடுமலைப்பேட்டை ரயில் நிலையத்தின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;
நிறுத்தம் | தற்போதைய நேரம் வருகை/புறப்பாடு | புதிய நேரம்(டிச 28 முதல்) வருகை/புறப்பாடு |
பழனி | 18.35/18.40 | 18.25/18.30 |
உடுமலைப்பேட்டை | 19.13/19.15 | 19.03/19.05 |
அதே போல் 06343 திருவனந்தபுரம் ➡️ மதுரை சிறப்பு ரயிலின் அட்டவணையில் கேரளாவின் 5 ரயில் நிலையங்களுக்கான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;
நிறுத்தம் | தற்போதைய நேரம் வருகை/புறப்பாடு | புதிய நேரம் (டிச 28 முதல்) வருகை/புறப்பாடு |
திருச்சூர் | 02.28/02.30 | 02.22/02.25 |
ஓட்டப்பாலம் | 03.34/03.35 | 03.19/03.20 |
பாலக்காடு | 04.10/04.30 | 04.00/04.20 |
பாலக்காடு டவுன் | 04.43/04.45 | 04.33/04.35 |
கொல்லேங்கடு | 05.07/05.08 | 04.57/04.58 |
இந்த ரயிலுக்கு ஓட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தம் அளித்தால் அப்பகுதி மக்கள் பயன்பெறுவர்கள்.