சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செல்லும் யஷ்வந்த்பூர் - கண்ணுார் சிறப்பு ரயில் அட்டவணையில் மாற்றம் !

நாளை (20ம் தேதி) முதல் யஷ்வந்பூர் - கண்ணுார் சிறப்பு ரயில் மறுஅறிவிப்பு வரும் வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயிலின் அட்டவணையில் சேலம் - கண்ணூர் இடையே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

ரயில் நிலையம்

தற்போதைய நேரம்

(Arrival/Departure

 in hrs.

மாற்றியமைக்கப்பட்ட நேரம்

(Arrival/Departure

 in hrs.)

சேலம்

00.32/00.35

00.32/00.35

ஈரோடு

02.20/02.25

01.35/01.40

திருப்பூர்

03.08/03.10

02.23/02.25

கோயம்புத்தூர்

04.02/04.05

03.27/03.30

பாலக்காடு

05.37/05.40

04.50/04.55

ஷோரனுர்

06.30/06.40

05.55/06.00

குட்டிபுரம்

07.10/07.12

06.29/06.30

திருர்

07.25/07.27

06.48/06.50

கோழிக்கோடு

08.05/08.10

07.37/07.40

குய்லாந்தி

08.29/08.30

07.59/08.00

வடகரை

08.48/08.50

08.19/08.20

தலசேர்ரி

09.13/09.15

08.43/08.45

கண்ணூர்

10.30

09.45