கேரளா மாநிலம் கொச்சுவெளியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர், பெங்களூர் வழியாக கர்நாடக மாநிலம் மைசூருக்கு தினசரி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

கொச்சுவெளி 🔄 மைசூர் இடையே தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி கொச்சுவெளியில் இருந்து டிசம்பர் 11ம் தேதி முதல் டிச 31ம் தேதி வரையும், மைசூரில் இருந்து 12ம் தேதி முதல் 2021 ஜன 1ம் தேதி வரையும் சிறப்பு ரயில் இயங்கவுள்ளது.


கொச்சுவெளியில் இருந்து மாலை 4:45க்கு புறப்படும் 06316 மைசூர் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:20க்கு மைசூர் சென்றடையும்.

மறுமார்கத்தில் மைசூரில் இருந்து பிற்பகல் 12:50மணிக்கு புறப்படும், 06315 கொச்சுவெளி சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:20க்கு கொச்சுவெளி வந்து சேரும்.

தமிழகத்தில் இந்த ரயில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;

T.No.06316 KCVL-MYS SplStationsT.No.06315 MYS-KCVL Spl
16.45Kochuveli09.20
17.35/17.38Kollam07.52/07.55
18.22/18.24Kayankulam06.53/06.55
18.54/18.55Haripad06.24/06.25
19.09/19.10Ambalapuzha05.59/06.00
19.19/19.22Alappuzha05.42/05.45
19.41/19.42Chertala05.14/05.15
20.30/20.35Ernakulam Jn04.30/04.35
21.06/21.08Aluva03.48/03.50
22.07/22.10Thrisur02.52/02.55
23.22/23.25Palghat01.30/01.35
00.52/00.55Coimbatore00.07/00.10
01.38/01.40Tiruppur23.13/23.15
02.30/02.35Erode22.25/22.30
03.32/03.35Salem21.17/21.20
05.04/05.04Tirupattur19.49/19.50
05.59/06.00Kuppam18.29/18.31
06.33/06.35Bangarpet17.50/17.52
07.19/07.20Whitefield----
07.33/07.35Krishnarajapuram16.18/16.20
07.59/08.00Bangalore Cantt16.08/16.10
08.35/08.45KSR Bangalore15.45/16.00
09.04/09.05Kengri14.43/14.45
09.29/09.30Ramanagaram14.13/14.15
10.14/10.15Mandya13.28/13.30
11.20Mysore12.50