நாகர்கோவிலில் இருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக மும்பைக்கு சிறப்பு ரயில் : நாகர்கோவிலில் இருந்து மதுரை, கரூர், நாமக்கல், சேலம், காட்பாடி வழியாக மற்றொரு சிறப்பு ரயில் இயங்கி வருகிறது.

நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி வழியாக வாரத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு ரயில் இயங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


அதன்படி நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 13ம் தேதி முதல் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் இரவு 7:15க்கு மும்பை சென்றடையும்.

மறுமார்கத்தில் மும்பையில் இருந்து டிசம்பர் 14ம் முதல் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் இரவு 8:35க்கு புறப்படும் சிறப்பு ரயில், ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் காலை 7:30க்கு நாகர்கோவில் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயிலுக்கு வழக்கமான ரயில்களை விட 1.3 சதவிகிதம் கட்டணம் கூடுதலாக இருக்கும்.

தமிழகத்தில் இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் மற்றும் திருத்தணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;

T.No.06352 NCJ-CSMT SplStationsT.No.06351 CSMT-NCJ Spl
06.00Nagarcoil07.30
06.31/06.32Valliyur06.28/06.29
07.35/07.40Tirunelveli05.35/05.40
08.38/08.40Koviipatti03.58/04.00
09.03/09.05Satur03.35/03.37
09.28/09.30Virudhunagar03.13/03.15
11.05/11.10Madurai02.30/02.35
12.10/12.15Dindugal01.37/01.40
13.25/13.30Tiruchchirappalli00.25/00.30
13.48/13.50Srirangam23.33/23.35
14.29/14.30Ariyalur22.50/22.51
14.58/15.00Vridhachalam22.15/22.17
16.10/16.15Villupuram21.30/21.35
16.48/16.50Tindivanam20.28/20.30
17.23/17.25Melmaruvathur20.03/20.05
18.23/18.25Chengalpattu19.33/19.35
19.13/19.15Kanchipuram18.28/18.30
20.15/20.40Arakkonam17.25/17.50
20.58/21.00Tiruttani16.53/16.55
22.45/22.55Renigunta16.00/16.05
00.53/00.55Cuddapah13.48/13.50
01.30/01.31Yerraguntla13.11/13.12
02.30/02.31Tadipatri12.12/12.13
03.53/03.55Guntakal10.58/11.00
04.45/04.46Adoni09.57/09.58
05.19/05.20Mantralayam Road09.21/09.22
05.48/05.50Raichur08.55/08.57
06.53/06.54Yadgir07.42/07.43
07.40/07.45Wadi07.05/07.10
08.22/08.25Kalaburagi06.02/06.05
10.55/11.00Solapur04.05/04.10
11.58/12.00Kurduvadi03.03/03.05
14.00/14.05Daund01.30/01.35
15.20/15.25Pune00.15/00.20
16.37/16.40Lonavala23.13/23.15
----Karjat22.28/22.30
18.08/18.11Kalyan21.27/21.30
18.30/18.33Thane21.13/21.15
18.56/18.59Dadar20.48/20.50
19.15Chhatrapati Sivaji Maharaj
Terminus
20.35

இதே போல் நாகர்கோவிலில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக வாரத்தில் நான்கு நாட்கள் சிறப்பு ரயில் இயங்கி வருகிறது.

நாகர்கோவிலில் இருந்து ஆகிய நாட்களிலும், மும்பையில் இருந்து ஆகிய நாட்களிலும் இயக்கப்படுகின்றன..

அதன் அட்டவணை பின்வருமாறு ;


T.No.06340 NCJ-CSMT SplStationsT.No.06339 CSMT-NCJ Spl
6:00Nagarcoil10:20
06.31/06.32Valliyur09:16/09:17
06:40/06:41Nanguneri09:06/09:07
07.35/07.40Tirunelveli08:15/08:20
08.38/08.40Koviipatti05:53/05:55
09.03/09.05Satur05:28/05:30
09.28/09.30Virudhunagar05:03/05:05
10:55/11:00Madurai04:10/04:15
11:55/12:00Dindugal03:05/03:10
13:43/13:45Karur00:48/00:50
14:39/14:40Namakkal---
15:45/15:50Salem22:40/22:45
17:48/17:50Tiruppattur20:04/20:05
19:45/20:15Katpadi18:15/18:30
20:41/20:42Chittor17:40/17:41
21:20/21:30Pakala Jn16:55/17:05
23:08/23:09Madanapalle Rd14:55/14:56
23:53/23:54Kadiri13:58/13:59
01:23/01:25Dharmavaram12:50/12:55
02:01/02:03Anantapur12:13/12:14
03:45/03:50Guntakal10.55/11.00
04:40/04:41Adoni09.57/09.58
05:17/05:18Mantralayam Road09.21/09.22
05:50/05:52Raichur08.55/08.57
06:52/06:53Yadgir07.42/07.43
07:35/07:40Wadi06:50/06:55
08:12/08:15Kalaburagi05:38/05:40
10:40/10:45Solapur03:40/03:45
11:38/11:40Kurduvadi02:43/02:45
13:45/13:50Daund01.30/01.35
15.20/15.25Pune00.15/00.20
18:05/18:08Kalyan21.27/21.30
18.30/18.33Thane21.13/21.15
18.56/18.59Dadar20.48/20.50
19.15Chhatrapati Sivaji MaharajTerminus20.35