அதன் விவரம் பின்வருமாறு ;
சென்னையில் இருந்து டிசம்பர் 4ம் தேதி முதலும், காரைக்காலில் இருந்து டிசம்பர் 5ம் தேதி முதலும் சிறப்பு ரயில்கள் இயக்கம்.
வண்டி எண் 06175 சென்னை எழும்பூர் ➡️ காரைக்கால் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து இரவு 9மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4:50க்கு காரைக்கால் சென்றடையும்.
மறுமார்கத்தில், வண்டி எண் 06176 காரைக்கால் ➡️ சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், காரைக்காலில் இருந்து இரவு 9:20க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4:55க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் நாகூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
காரைக்கால் மார்க்கமாக பயணிக்கும் போது மேல்மருவத்தூர் மற்றும் திண்டிவனம் ஆகிய ரயில் நிலையங்களிலும், சென்னை மார்க்கமாக பயணிக்கும் போது பேரளம் மற்றும் சீர்காழி ஆகிய ரயில் நிலையங்களிலும் கூடுதலாக நின்று செல்லும்.
இந்த ரயிலின் அட்டவணை உங்கள் பார்வைக்கு ..
⇣ 06175 | ⇡ 06176 | |
---|---|---|
09:00 PM | சென்னை எழும்பூர் | 04:55 AM |
21:28/21:30 | தாம்பரம் | 04:08/04:10 |
21:58/22:00 | செங்கல்பட்டு | 03:38/03:40 |
22:28/22:30 | மேல்மருவத்தூர் | -- |
22:53/22:55 | திண்டிவனம் | -- |
23:35/23:40 | விழுப்புரம் | 02:05/02:10 |
--- | சீர்காழி | 23:54/23:55 |
02:05/02:07 | மயிலாடுதுறை | 23:33/23:35 |
-- | பேரளம் | 23:04/23:05 |
03:00/03:10 | திருவாரூர் | 22:30/22:40 |
03:40/03:45 | நாகப்பட்டினம் | 21:53/21:55 |
04:00/04:02 | நாகூர் | 21:38/21:40 |
04:50 AM | காரைக்கால் | 09:20 PM |
Social Plugin