சென்னை எழும்பூரில் இருந்து விஜயவாடா, பூசாவல், அகமதாபாத் வழியாக ஜோத்புருக்கு வாராந்திர சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை எழும்பூர் 🔄 ஜோத்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து டிசம்பர் 12, 19 மற்றும் 26ம் தேதிகளிலும், ஜோத்பூரில் இருந்து டிசம்பர் 14, 21 மற்றும் 28ம் தேதிகளிலும் சிறப்பு ரயில் இயங்கவுள்ளது.


சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3:30க்கு புறப்படும் 06067 ஜோத்பூர் சிறப்பு ரயில், இரண்டாம் நாள் காலை 8மணிக்கு ஜோத்பூர் சென்றடையும்.

மறுமார்கத்தில் ஜோத்பூரில் இருந்து இரவு 11:55மணிக்கு புறப்படும், 06068 சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், இரண்டாம் நாள் மாலை 4:10க்கு சென்னை வந்து சேரும்.

இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;

T.No.06067 MS-JU SplStationsT.No.06068 JU-MS Spl
15.30Chennai Egmore16.10
17.48/17.50Gudur13.23/13.25
18.19/18.21Nellore12.38/12.40
19.44/19.46Ongole11.24/11.25
21.50/22.05Vijayawada09.15/09.25
23.39/23.40Khammam06.58/07.00
01.13/01.15Warangal05.35/05.40
05.30/05.35Balharshah02.10/02.15
05.53/05.55Chandrapur01.13/01.15
07.48/07.50Wardha23.00/23.02
09.40/09.45Badnera21.45/21.50
10.40/10.45Akola20.20/20.25
11.09/11.10Shegaon19.44/19.45
13.00/13.05Bhusaval18.10/18.15
13.40/13.45Jalgaon17.40/17.45
16.30/16.35Nandurbar14.30/14.35
19.35/19.40Surat11.35/11.40
21.19/21.24Vadodara09.52/09.57
23.55/00.15Ahmedabad07.55/08.15
01.16/01.18Mahesana06.20/06.22
02.48/02.50Palanpur05.28/05.30
03.35/03.45Abu Road04.25/04.35
04.17/04.19Pindwara03.36/03.38
04.58/05.00Falna02.55/02.57
06.08/06.13Marwar02.10/02.12
06.36/06.41Pali Marwar01.00/01.05
08.00Jodhpur23.55