சென்னை - டெல்லி இடையே இயங்கும் 'ஜி டி', 'துரந்தோ', மற்றும் 'ராஜ்தானி' அதிவேக சிறப்பு ரயிலின் அட்டவணையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 3 ஜோடி சிறப்பு ரயில்களின் அட்டவணைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

'துரந்தோ' அதிவேக சிறப்பு ரயில்.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6:40க்கு புறப்பட்டு, மறுநாள் நாள் காலை 10:50க்கு டெல்லி சென்றடையும். மறுமார்கத்தில் டெல்லியில் இருந்து மாலை 3:55க்கு புறப்பட்டு மறுநாள் நாள் இரவு 8:45க்கு சென்னை வந்து சேரும்.

இந்த ரயிலின் அட்டவணை உங்கள் பார்வைக்கு..

⇓ 02269 ⇑ 02270
06:40சென்னை சென்ட்ரல்20.45
12.10/12.20விஜயவாடா14.30/14.40
18.00/18.05பல்ஹர்ஷா08.30/08.35
20.40/20.45நாக்பூர்05.35/05.40
02.04/02.12போபால் ஹபீப்கஞ்00.10/00.18
05.35/05.40ஜான்சி20.45/20.50
06.38/06.40குவாலியர்19.29/19.31
10:50:00டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன்15.55


'ராஜ்தானி' அதிவேக சிறப்பு ரயில்.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6:05க்கு புறப்பட்டு, மறுநாள் நாள் காலை 10:30க்கு டெல்லி சென்றடையும். மறுமார்கத்தில் டெல்லியில் இருந்து மாலை 3:35க்கு புறப்பட்டு மறுநாள் நாள் இரவு 8:45க்கு சென்னை வந்து சேரும்.

சென்னையில் இருந்து டிசம்பர் 30ம் தேதியும், டெல்லியில் இருந்து ஜனவரி 1ம் தேதியும் புறப்படும் சேவைகள் கீழ்கண்ட அட்டவணைப்படி இயங்கும்.

இந்த ரயிலின் அட்டவணை உங்கள் பார்வைக்கு..

⇣ 02434 ⇡ 02433
08:24 AMடெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் 10:30 AM
17.28/17.30ஆக்ரா கண்டோன்மெண்ட்07.50/07.52
18.53/18.55குவாலியர் 06.23/06.25
20.10/20.15ஜான்சி 05.20/05.25
23.30/23.40போபால் 02.00/02.10
05.05/05.10நாக்பூர் 20.25/20.30
08.00/08.05பல் ஹர்ஷா 17.45/17.50
11.56/11.57வாரங்கல் 14.31/14.33
14.30/14.40விஜயவாடா 11.38/11.48
10:48 AMசென்னை சென்ட்ரல் 06:05 AM

'ஜி டி' அதிவேக சிறப்பு ரயில்.

சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 6:50க்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 6:35க்கு டெல்லி சென்றடையும். மறுமார்கத்தில் டெல்லியில் இருந்து மாலை 4:10க்கு புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 4:55க்கு சென்னை வந்து சேரும்.

இந்த ரயிலின் அட்டவணை உங்கள் பார்வைக்கு..

⇣ 02615 ⇡ 02616
18:50சென்னை சென்ட்ரல்04:55 AM
20:43/20:45கூடூர்02.03/02.05
21:13/21:15நெல்லூர்01.14/01.15
22:33/22:35ஓங்கோல்23.49/23.50
23:13/23:15சீரால23.09/23.10
00:00/00:02தெனாலி22.19/22.20
00:50/01:00விஜயவாடா21.45/21.50
02:43/02:46காம்மம்19.43/19.45
04:33/04:36வாரங்கல்18.20/18.25
05:54/05:56ராம்குண்டம்16.31/16.32
06:08/06:10மச்சேறல்16.20/16.21
---பெலம்பள்ளி16.06/16.07
06:52/06:55சிர்பூர் காகஸ்நகர்15.29/15.30
08:10/08:15பல்ஹர்ஷா14.25/14.30
08:33/08:35சந்திரப்பூர்13.00/13.02
10:25/10:27சேவாக்ராம்11.16/11.18
11:30/11:35நாக்பூர்10.25/10.30
12:57/12:58பந்துரான08.47/08.48
13:58/14:00அம்லா07.45/07.47
14:18/14:20பேத்தல்07.22/07.24
14:54/14:55கஹோரடோங்கிரி06.41/06.42
16:43/16:50இடார்சி05.25/05.35
17:08/17:10ஹோஷங்காபாத்04.46/04.48
18:18/18:20ஹபீப்கஞ்03.42/03.44
18:40/18:45போபால்03.25/03.30
19:26/19:28விடிஷா 02.28/02.30
19:58/20:00கஞ் பாஸோட01.58/02.00
20:50/20:55பினா01.20/01.25
22:55/23:05ஜான்சி23.00/23.10
00:15/00:17குவாலியர்21.05/21.07
00:48/00:50மோரினா20.23/20.25
01:32/01:35தவல்பூர்19.58/20.00
02:25/02:30ஆக்ரா கண்டோன்மெண்ட்18.50/18.55
02:40/02:42ராஜா கீ மண்டி18.38/18.40
03:42/03:47மதுரா17.55/18.00
05:48/05:50பரிதாபாத்----
06:09/06:11ஹஜ்ரத் நிஜாமுதீன்----
06:35நியூ டெல்லி04:10 PM