கோயம்புத்தூரில் இருந்து மும்பை லோகமணிய திலக் முனையம் செல்லும் சிறப்பு ரயிலின் அட்டவணையில் ஜனவரி 2ம் தேதி முதல் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

மும்பை லோகமணிய திலக் முனையத்தில் இருந்து பெங்களூர், ஓசூர், தர்மபுரி, சேலம் வழியாக கோவைக்கு தினசரி சிறப்பு ரயில் ஒன்றை ரயில்வேத்துறை இயக்கி வருகிறது.

இந்நிலையில், இந்த ரயிலின் அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாகவும். இந்த மாற்றம் வருகின்ற ஜனவரி 2ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் தெற்கு ரயில்வே வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த ரயிலின் புதிய அட்டவணை பின்வருமாறு ;

01013  மும்பை ➡️ கோயம்புத்தூர்

⬇️⬇️

 

 

Station

01014 கோயம்புத்தூர் ➡️ மும்பை

⬆️⬆️

22.35

Lokmanya Tilak Terminus

13.45

22.53 / 22.55

Thane

13.08 / 13.10

23.17 / 23.20

Kalyan

12.47 / 12.50

01.50 / 01.55

Pune

10.15 / 10.20

---

Daund

08.50 / 08.55

05.03 / 05.05

Kurduwadi

06.45 / 06.47

06.15 / 06.20

Solapur

05.40 / 05.45

07.13 / 07.15

Dudhani

04.23 / 04.25

07.40 / 07.42

Gangapur Road

04.04 / 04.05

08.17 / 08.20

Kalaburgi

03.37 / 03.40

08.48 / 08.50

Shahabad

03.12 / 03.14

09.30 / 09.35

Wadi

02.50 / 02.55

09.59 / 10.00

Yadgir

01.44 / 01.45

10.29 / 10.30

Krishna

---

11.13 / 11.15

Raichur

00.38 / 00.40

11.39 / 11.40

Mantralayam Road

00.09 / 00.10

12.09 / 12.10

Adoni

23.39 / 23.40

13.10 / 13.15

Guntakal

22.50 / 22.55

13.44 / 13.45

Gooty

21.59 / 22.00

14.39 / 14.40

Anantapur

20.49 / 20.50

15.35 / 15.40

Dharmavaram

20.23 / 20.25

16.08 / 16.10

Sathya Sai Prasanthi Nilayam

19.08 / 19.10

17.08 / 17.10

Hindupur

18.03 / 18.05

17.39 / 17.40

Gauribidanur

17.49 / 17.50

19.39 / 19.40

Bangalore East

---

19.46 / 19.48

Bangalore Cantonment

16.10 / 16.12

21.15 / 21.25

KSR Bangalore

15.45 / 16.00

21.35 / 21.37

Bangalore Cantonment

15.28 / 15.30

22.59 / 23.00

Hosur

14.08 / 14.10

00.43 / 00.45

Dharmapuri

12.32 / 12.34

03.37 / 03.40

Salem

11.20 / 11.25

04.35 / 04.40

Erode

10.25 / 10.30

05.28 / 05.30

Tiruppur

09.38 / 09.40

06.50

Coimbatore

08.55