சென்னையில் புறநகர் ரயில் சேவை இன்று(டிச 28) முதல் அதிகரிப்பு

'இன்று (28/12/2020) முதல் சென்னை புறநகர் ரயில்களின் எண்ணிக்கை 410- லிருந்து 500- ஆக அதிகரிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புறநகர் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டாலும் Non Peak Hours-ல் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்ட சென்னை புறநகர் ரயில் சேவைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இயக்கப்படும்' என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

அதன்படி புறநகர் ரயில் சேவை 65% லிருந்து 80% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.Image Credits - Arakkonam Jn Twitter page.