மைசூரில் இருந்து தூத்துக்குடி மற்றும் மயிலாடுத்துறைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் அட்டவணையில் இன்று(டிசம்பர் 23) முதல் மாற்றம் - தென் மேற்கு ரயில்வே அறிவிப்பு

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து மயிலாடுதுறை மற்றும் தூத்துக்குடிக்கு தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்கள் டிசம்பர் இறுதி வரை இயக்கப்படும் என ரயில்வேத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த ரயில்களின் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்து 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வரை நீடித்துள்ளது.

அதன்படி 06232 மைசூர் ➡️ மயிலாடுதுறை சிறப்பு ரயில், ஜனவரி 30ம் தேதி வரையும், 06231 மயிலாடுதுறை ➡️ மைசூர் சிறப்பு ரயில் ஜனவரி 31ம் தேதி வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதே போல் 06236 மைசூர் ➡️ தூத்துக்குடி சிறப்பு ரயில், ஜனவரி 30ம் தேதி வரையும், 06235 தூத்துக்குடி ➡️ மைசூர் சிறப்பு ரயில் ஜனவரி 31ம் தேதி வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களிம் புதிய அட்டவணை பின்வருமாறு ;

மைசூர் 🔄 மயிலாடுதுறை தினசரி சிறப்பு ரயில்.

06232 மைசூர் ➡️ மயிலாடுதுறை

 

 

நிறுத்தம்

06231 மயிலாடுதுறை ➡️ மைசூர்

16.30 ⬇️

மைசூர்

09.10

17.08 / 17.10

மண்டிய

07.39 / 07.40

17.29 / 17.30

மாத்தூர்

 

18.14 / 18.15

கெங்கேரி

06.39 / 06.40

18.45 / 19.00

பெங்களூர்

05.50 / 06.20

19.12 / 19.14

பெங்களூர் கண்டோன்மெண்ட்

05.08 / 05.10

---

பெங்களூர் கிழக்கு

04.33 / 04.35

19.37 / 19.38

கார்மேலரம்

04.19 / 04.20

20.03 / 20.05

ஓசூர்

03.43 / 03.45

21.48 / 21.50

தர்மபுரி

02.14 / 02.15

23.42 / 23.45

சேலம்

00.32 / 00.33

00.50  01.00

ஈரோடு

23.30 / 23.40

01.58 / 02.00

கரூர்

21.58 / 22.00

---

குளித்தலை

21.19 / 21.20

---

திருச்சி கோட்டை

20.43 / 20.45

04.00 / 04.10

திருச்சி சந்திப்பு

20.25 / 20.35

04.28 / 04.29

திருவெறும்பூர்

19.45 / 19.46

04.44 / 04.45

பூதலுர்

19.27 / 19.28

05.03 / 05.05

தஞ்சாவூர்

19.08 / 19.10

05.38 / 05.40

கும்பகோணம்

18.33 / 18.35

05.50 / 05.51

ஆடுதுறை

18.20 / 18.21

06.02 / 06.03

குத்தாலம்

18.07 / 18.08

07.00

மயிலாடுதுறை

17.55 ⬆️


மைசூர் 🔄 தூத்துக்குடி தினசரி சிறப்பு ரயில்.

06236 மைசூர் ➡️ தூத்துக்குடி

 

 

நிறுத்தம்

06235 தூத்துக்குடி ➡️ மைசூர்

18.20

மைசூர்

10.10

18.39 / 18.40

பாண்டவபுர

09.04 / 09.05

19.00 / 19.01

மண்டிய

08.45 / 08.47

19.15 / 19.16

மாத்தூர்

08.30 / 08.31

19.34 / 19.35

சன்னபட்னா

08.13 / 08.14

19.45 / 19.46

ராமனாகரம்

08.03 / 08.04

---

பிடாடி

07.50 / 07.51

20.14 / 20.15

கெங்கேரி

07.34 / 07.35

21.05 / 21.15

பெங்களூர்

06.50 / 07.15

21.23 / 21.25

பெங்களூர் கண்டோன்மெண்ட்

05.39 / 05.40

---

பெங்களூர் கிழக்கு

05.29 / 05.30

21.42 / 21.43

கார்மேலரம்

05.19 / 05.20

22.12 / 22.14

ஓசூர்

04.48 / 04.49

23.14 / 23.15

பாலக்கோடு

03.09 / 03.10

23.33 / 23.35

தர்மபுரி

02.48 / 02.50

02.02 / 02.05

சேலம்

01.12 / 01.15

03.25  03.35

ஈரோடு

00.10 / 00.20

04.14 / 04.15

புகளுர்

22.49 / 22.50

04.58 / 05.00

கரூர்

22.33 / 22.35

06.30 / 06.35

திண்டுக்கல்

21.05 / 21.10

06.53 / 06.55

கொடைக்கானல் ரோடு

20.18 / 20.19

07.09 / 07.10

சோழவந்தான்

20.09 / 20.10

07.45 / 07.50

மதுரை

19.45 / 19.50

08.04 / 08.05

திருப்பரங்குன்றம்

19.14 / 19.15

08.14 / 08.15

திருமங்கலம்

18.59 / 19.00

08.38 / 08.40

விருதுநகர்

18.33 / 18.35

09.03 / 09.05

சாத்தூர்

17.55 / 17.57

09.23 / 09.25

கோவில்பட்டி

17.33 / 17.35

09.58 / 10.00

வாஞ்சி மணியாச்சி

17.00 / 17.02

11.10

தூத்துக்குடி

16.30