சென்னை - மும்பை மற்றும் நாகர்கோவில் - மும்பை இடையே இயக்கப்படும் 2 சிறப்பு ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல் - லோக் மானிய திலக் சிறப்பு ரயிலின் (02164) சேவையில் இன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

இதேபோல், நாகர்கோவில் - மும்பை சிஎஸ்டி சிறப்பு ரயில் (06352) சேவையில் இன்று முதலும், நாகர்கோவில் - மும்பை சிஎஸ்டி சிறப்பு ரயில் (06340) சேவையில் நாளை (21-ம் தேதி) முதலும் மாற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக வாடி, சோலாபூரா உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு இந்த ரயில்கள் செல்லும் நேரம் மாற்றப்படுகிறது.

அதன் விவரம் பின்வருமாறு ;