அதன்படி சென்னையில் இருந்து டிசம்பர் 14ம் தேதி முதல் டிச 31ம் தேதி வரையும், மைசூரில் இருந்து 15ம் தேதி முதல் 2021 ஜன 1ம் தேதி வரையும் சிறப்பு ரயில் இயங்கவுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9:15க்கு புறப்படும் 06021 மைசூர் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:40க்கு மைசூர் சென்றடையும்.
மறுமார்கத்தில் மைசூரில் இருந்து இரவு 9மணிக்கு புறப்படும், 06022 சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:40க்கு சென்னை வந்து சேரும்.
இந்த ரயிலின் அட்டவணை பின்வருமாறு ;
T.No.06021 MAS-MYS Spl | Stations | T.No.06022 MYS-MAS Spl | ||
21.15 | MGR Chennai Central | 06.40 | ||
---- | Perambur | 05.58/06.00 | ||
21.53/21.55 | Tiruvallur | 05.28/05.30 | ||
22.18/22.20 | Arakkonam | 04.58/05.00 | ||
22.34/22.35 | Anvardikhanpet | 04.40/04.42 | ||
22.44/22.45 | Sholinghur | 04.28/04.30 | ||
22.58/23.00 | Walajha Road | 04.13/04.15 | ||
23.28/23.30 | Katpadi | 03.48/03.50 | ||
00.48/00.50 | Jolarpettai | 02.35/02.40 | ||
---- | Kuppam | 01.23/01.25 | ||
01.53/01.55 | Bangarpet | ---- | ||
02.29/02.30 | Whitefield | 00.23/00.24 | ||
02.38/02.40 | Krishnarajapuram | 00.12/00.14 | ||
02.59/03.00 | Bangalore Cantt | 00.00/00.02 | ||
03.45/03.55 | KSR Bangalore | 23.45/23.50 | ||
04.15/04.16 | Kengeri | 22.53/22.55 | ||
04.33/04.34 | Bidadi | ---- | ||
04.46/04.47 | Ramanagaram | 22.29/22.30 | ||
04.56/04.57 | Channapatna | 22.18/22.19 | ||
05.34/05.35 | Mandya | 21.38/21.40 | ||
05.59/06.00 | Pandavapura | 21.19/21.20 | ||
06.40 | Mysore | 21.00 |