இருமுடி/தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 11ம் தேதி முதல் 2021 ஜன 29ம் தேதி வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 7 ஜோடி ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் நடைபெறும் இருமுடி மற்றும் தைப்பூச விழாவை முன்னிட்டு 7 ஜோடி சிறப்பு ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக  நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

1. 02635 எழும்பூர் ➡️ மதுரை வைகை சிறப்பு ரயில் (சென்னை எழும்பூரில் இருந்து டிச 11 முதல் 2021 ஜன 29ம் தேதி வரை புறப்படும் சேவைகள்)
மேல்மருவத்தூர் - 15:03/15:05

2. 02637 எழும்பூர் ➡️ மதுரை பாண்டியன் சிறப்பு ரயில் (சென்னை எழும்பூரில் இருந்து டிச 11 முதல் 2021 ஜன 29ம் தேதி வரை புறப்படும் சேவைகள்)
மேல்மருவத்தூர் - 23:03/23:05

3. 06063 எழும்பூர் ➡️ நாகர்கோவில் சிறப்பு ரயில் (சென்னை எழும்பூரில் இருந்து டிச 17 முதல் 2021 ஜன 28ம் தேதி வரை புறப்படும் சேவைகள்)
மேல்மருவத்தூர் - 22:03/22:05

4. 06012 டெல்லி ➡️ கன்னியாகுமரி திருக்குறள் சிறப்பு ரயில் (டெல்லியில் இருந்து டிச 12 முதல் 2021 ஜன 25ம் தேதி வரை புறப்படும் சேவைகள்)
மேல்மருவத்தூர் - 17:43/17:45

5. 08496 புவனேஸ்வர் ➡️ ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (புவனேஸ்வரில் இருந்து டிச 11, 18 மற்றும் 25ம் தேதிகளில் புறப்படும் சேவைகள்)
மேல்மருவத்தூர் - 11:18/11:20

6. 02661 எழும்பூர் ➡️ செங்கோட்டை பொதிகை சிறப்பு ரயில் (சென்னை எழும்பூரில் இருந்து டிச 11 முதல் 2021 ஜன 29ம் தேதி வரை புறப்படும் சேவைகள்)
மேல்மருவத்தூர் - 22:03/22:05

7. 05120 வாரணாசி ➡️ ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (வாரணாசியில் இருந்து டிச 13, 20, 27 ஆகிய தேதிகளில் புறப்படும் சேவைகள்)
மேல்மருவத்தூர் - 11:18/11:20

8. 02636 மதுரை ➡️ எழும்பூர் வைகை சிறப்பு ரயில் (மதுரையில் இருந்து டிச 11 முதல் 2021 ஜன 29ம் தேதி வரை புறப்படும் சேவைகள்)
மேல்மருவத்தூர் - 12:43/12:45

9. 02638 மதுரை ➡️ எழும்பூர் பாண்டியன் சிறப்பு ரயில் (மதுரையில் இருந்து டிச 10 முதல் 2021 ஜன 28ம் தேதி வரை புறப்படும் சேவைகள்)
மேல்மருவத்தூர் - 03:13/03:15

10. 02662 செங்கோட்டை ➡️ சென்னை எழும்பூர் பொதிகை சிறப்பு ரயில் (செங்கோட்டையில் இருந்து டிச 10 முதல் 2021 ஜன 28ம் தேதி வரை புறப்படும் சேவைகள்)
மேல்மருவத்தூர் - 03:53/03:55

11. 06064 நாகர்கோவில் ➡️ சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (நாகர்கோவிலில் இருந்து டிச 11 முதல் 2021 ஜன 22ம் தேதி வரை புறப்படும் சேவைகள்)
மேல்மருவத்தூர் - 02:48/02:50

12. 06011 கன்னியாகுமரி ➡️ டெல்லி திருக்குறள் சிறப்பு ரயில் (கன்னியாகுமரியில் இருந்து டிச 16 முதல் 2021 ஜன 27ம் தேதி வரை புறப்படும் சேவைகள்)
மேல்மருவத்தூர் - 06:43/06:45

13. 08495 ராமேஸ்வரம் ➡️ புவனேஸ்வர் சிறப்பு ரயில் (ராமேஸ்வரத்தில் இருந்து டிச 13, 20 மற்றும் 27ம் தேதிகளில் புறப்படும் சேவைகள்)
மேல்மருவத்தூர் - 20:18/20:20

14. 05119 ராமேஸ்வரம் ➡️ வாரணாசி சிறப்பு ரயில் (ராமேஸ்வரத்தில் இருந்து டிச 15, 23 மற்றும் 30ம் தேதிகளில் புறப்படும் சேவைகள்)
மேல்மருவத்தூர் - 09:33/09:35