சென்னை சென்ட்ரல் 🔄 ஹைதராபாத் இடையே கூடுர், தெனாலி மற்றும் செக்கந்தராபாத் வழியாக டிசம்பர் 10ம் தேதி முதல் சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகருக்கு தினசரி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்கவுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;


"சென்னையில் இருந்து டிசம்பர் 10ம் தேதி முதல்.. ஹைதராபாத்தில் இருந்து டிசம்பர் 11ம் தேதி முதல்.."

வண்டி எண் 02603 சென்னை சென்ட்ரல் ➡️ ஹைதராபாத் சிறப்பு ரயில், சென்னையில் இருந்து மாலை 4:45க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5:45க்கு ஹைதராபாத் சென்றடையும்.

மறுமார்கத்தில் வண்டி எண் 02604 ஹைதராபாத் ➡️ சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், ஹைதராபாத்தில் இருந்து மாலை 4:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 5:40க்கு சென்னை வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

T. No.02603

Dr. MGR Chennai Central - Hyderabad Special

 

 

 

Station

 

T. No.02604

Hyderabad - Dr. MGR Chennai Central -Special

16:45

D

Chennai Central

A

05:45

17:58/18:00

A/D

Sullurupeta

A/D

04:02/04:04

18:23/18:25

A/D

Nayadupeta

A/D

-

19:01/19:03

A/D

Gudur JN

A/D

02:58/03:00

19:33/19:35

A/D

Nellore

A/D

02:18/02:20

20:23/20:25

A/D

Kavali

A/D

01:28/01:30

20:47/20:49

A/D

Singarayakonda

A/D

01:06/01:08

21:16/21:18

A/D

Ongole

A/D

00:48/00:50

21:58/22:00

A/D

Chirala

A/D

00:08/00:10

22:10/22:12

A/D

Bapatla

A/D

23:53/23:55

22:28/22:30

A/D

Nidubrolu

A/D

23:31/23:32

22:58/23:00

A/D

Tenali JN

A/D

23:13/23:15

23:40/23:50

A/D

Guntur JN

A/D

22:00/22:10

-

A/D

Sattenapalle

A/D

20:59/21:00

-

A/D

Piduguralla

A/D

20:33/20:34

-

A/D

Nadikude JN.

A/D

20:14/20:15

-

A/D

Miryalaguda

A/D

19:19/19:20

-

A/D

Nalgonda

A/D

18:49/18:50

04:45/04:50

A/D

Secunderabad JN

A/D

17:05/17:10

05:40

A

Hyderabad Deccan

D

16:45