எர்ணாகுளம் 🔄 பாட்னா இடையே கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் பெரம்பூர் வழியாக வாரத்துக்கு இரண்டு நாட்கள் சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

எர்ணாகுளம் 🔄 பாட்னா இடையே வாரத்திற்கு இரண்டு நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

02643 எர்ணாகுளம் - பாட்னா சிறப்பு ரயில்.

திங்கள் மற்றும் செவ்வாய்

23.11.2020

02644 பாட்னா - எர்ணாகுளம் சிறப்பு ரயில்.

வியாழன் மற்றும் வெள்ளி

26.11.2020


02643 எர்ணாகுளம் - பாட்னா சிறப்பு ரயில்.

எர்ணாகுளத்தில் இருந்து நவ 23ம் தேதி முதல் (திங்கள் மற்றும் செவ்வாய்) மாலை 5:15க்கு புறப்படும் சிறப்பு ரயில், இரண்டாம் நாள்(புதன் மற்றும் வியாழன்) இரவு 8மணிக்கு பாட்னா சென்றடையும்.

02644 பாட்னா - எர்ணாகுளம் சிறப்பு ரயில்.

பாட்னாவில் இருந்து நவ.26ம் தேதி முதல் (வியாழன் மற்றும் வெள்ளி) பிற்பகல் 2மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், இரண்டாம் நாள்(வியாழன் மற்றும் ஞாயிறு) மாலை 4மணிக்கு எர்ணாகுளம் வந்து சேரும்.

தமிழகத்தில் இந்த ரயில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை(நவ 19) காலை 8மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


02643 Ernakulam Jn.- Patna Jn.

Mondays & Tuesdays

23.11.2020

02644 Patna Jn.-Ernakulam Jn.

Thursdays & Fridays

26.11.2020


Train No.02643 / 02644 Ernakulam – Patna – Ernakulam Bi-Weekly Special Trains

With the composition of One AC 2-Tier Coach, Three AC 3-Tier Coaches, Twelve Sleeper Class Coaches, Four General Second Class Coaches and Two Luggage cum Brake Vans, Train No. 02643 Ernakulam - Patna Bi-Weekly special train will leave Ernakulam on Mondays and Tuesdays at 17.15 hrs and reach Patna at 20.00 hrs on Wednesdays and Thursday. The first service from Ernakulam will be on 23rd November, 2020 until further advice.

In return direction, Train No. 02644 Patna - Ernakulam Bi-Weekly special train will leave Patna on Thursdays and Fridays at 14.00 hrs and reach Ernakulam at 16.00 hrs on Saturdays and Sundays. The first service from Patna will be on 26th November, 2020 until further advice.

Train No. 02643 Ernakulam - Patna Bi-Weekly special train will also stop at Ongole, Balugan, Jaleswar and Rajendra Nagar.

Stoppages: Aluva, Thrisur, Palghat, Coimbatore, Tiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi, Perambur, Vijayawada, Rajamundry, Visakhapatnam, Vizianagram, Srikakaulam Road, Palasa, Berhampur, Khurda Road, Bhubaneswar, Cuttack, Jajpur K Road, Bhadrak, Balasore, Hijilli, Midnapur, Bishnupur, Bankura, Adra, Asansol, Chittaranjan, Madhupur, Jasidih, Jhajha, Kiul, Mokameh, Bakhtiyarpur and Patna Saheb

புதியது பழையவை