நவ.23ம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் குறிப்பிட்ட நேரங்களில் பெண்கள் பயணிக்க அனுமதி - தெற்கு ரயில்வே

அத்தியாவசிய பணிகளில் ஈடுப்பட்டுள்ளோருக்கு புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் தற்போது குறிப்பிட்ட நேரங்களிலக பெண்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி நவ.23ம் தேதி முதல் பெண்கள் சென்னை புறநகர் ரயில் சேவைகளில் அதிகாலை முதல் காலை 7 மணி வரையும், காலை 10மணி முதல் மாலை 4:30 மணி வரையும், இரவு 7:30 முதல் கடைசி ரயில் வரை பெண்கள் பயணிக்கலாம்.

கூட்டம் மிகுந்த நேரமான காலை 7மணி முதல் 10 மணி மற்றும் மாலை 4:30 முதல் இரவு 7:30 மணி வரை பெண்கள் பயணிக்க அனுமதி இல்லை. இந்த நேரங்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் மட்டுமே பயணிக்க முடியும்.

கவனிக்க வேண்டியவை

சீசன் டிக்கெட் மற்றும் ரயில் நிலையங்களில் டிக்கெட் பெற்று பயணிக்கலாம்.

12 வயது வரை உள்ள குழந்தைகள் பெண்களோடு பயணிக்கலாம்.

முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

அத்தியாவசிய பணிகளில் ஈடுப்பட்டுள்ளோர் அதற்கான ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவோ கூடாது.

Southern Railway permits lady passengers during non-peak hours in Chennai suburban train services w.e.f 23-11-2020

Southern Railway has scaled up the no. of suburban services in Chennai area to 244 trains per day (around 40% of pre-COVID19 level) to cater to the travel needs of essential services staff of both government and other organisations. It is now decided to permit, from 23-11-2020 onwards, lady passengers (who are not coming under the category of essential services staff) to travel in Chennai Suburban trains during the non-peak hours from Monday to Saturday and to travel throughout the day on Sundays. The non-peak hours are reckoned from the early hours of the day to 07:00 hours in the morning, 10:00 to 16:30 hours and from 19:30 hours to the closing hours of the day. Lady passengers shall be permitted to commence their journeys at the boarding points during the non-peak hours as stipulated above. They are allowed to travel either using their Season tickets or on purchase of single journey tickets. Single journey tickets can be purchased by lady passengers at the boarding stations before the commencement of non-peak hours as stipulated above. Children up to the age of 12 years accompanying lady passengers are also permitted to travel during non-peak hours. Lady passengers (who are not coming under the category of essential services staff) should not commence their journeys at the boarding stations during the peak hours from 07:00 to 10:00 hr and again from 16:30 to 19:30 hr on all working days from Monday to Saturday.

APPEAL:

Southern Railway appeals to all the passengers using suburban train services to follow all the COVID-19 protocols issued from time to time by Ministry of Health & Family welfare, Govt of India and Government of Tamil Nadu from time to time.

·         Please do not enter station premises and train without wearing mask

·         Please do not crowd while boarding and de-boarding the train

·         Please maintain social distancing in station premises and on board

·         Please co-operate with Railway employees for checking your valid documents at stations and during your journey.