கூட்ட நெரிசலை குறைக்க 7 ரயில்களில் நவ.13 மற்றும் 14ம் தேதிகளில் 23 பெட்டிகள் கூடுதலாக இணைப்பு - தெற்கு ரயில்வே

7 ரயில்களில் இன்றும்(நவ 13) நாளையும்(நவ 14) காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்காக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ; 

நவ 13ம் தேதி

1. 06181 சென்னை எழும்பூர் - செங்கோட்டை(வாரத்தில் மூன்று நாட்கள்) சிறப்பு ரயிலில் கூடுதலாக 4 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

2. 06063 சென்னை எழும்பூர் - நாகர்கோவில்(வாரம் இருமுறை) சிறப்பு ரயிலில் கூடுதலாக 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

3. 02631 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி(தினசரி) சிறப்பு ரயிலில் கூடுதலாக 1 படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளன.

4. 02661 சென்னை எழும்பூர் - செங்கோட்டை(தினசரி) சிறப்பு ரயிலில் கூடுதலாக 1 படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்பட்டுள்ளன.

நவ 14ம் தேதி

1. 06182 செங்கோட்டை - சென்னை எழும்பூர்(வாரம் மும்முறை) சிறப்பு ரயிலில், நவ. 14ம் தேதி கூடுதலாக 4 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.

2. 06064 நாகர்கோவில் - சென்னை எழும்பூர்(வாரம் இருமுறை) சிறப்பு ரயிலில், நவ.14ம் தேதி கூடுதலாக 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.

3. 02662 செங்கோட்டை - சென்னை எழும்பூர்(தினசரி) சிறப்பு ரயிலில், நவ.14ம் தேதி கூடுதலாக 1 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படவுள்ளது.

EXTRA COACHES TO CLEAR FESTIVAL RUSH

In order to cater to the festival rush during this festival season, Southern Railway has made arrangements to attach extra coaches by the following trains to benefit passengers. A total of 23 Extra Coaches by seven different trains will be attached as follows   :-

 On 13th November 2020

 ·         Train No. 06181 Chennai Egmore – Sengottai Tri Weekly Special Train leaving Chennai Egmore at 20.25 hrs on Friday 13th November 2020 will be attached with four extra Sleeper Class Coaches.

·         Train No.06063 Chennai Egmore – Nagercoil Tri Weekly Special Train leaving Chennai Egmore at 18.55 hrs on Friday 13th November 2020 will be attached with six extra Sleeper Class Coaches. 

·         Train No.02631 Chennai Egmore – Tirunelveli Daily Special Train leaving Chennai Egmore at 19.50 hrs on Friday 13th November 2020 will be attached with one extra Sleeper Class Coach.

·         Train No.02661 Chennai Egmore – Sengottai Daily Special Train leaving Chennai Egmore at 20.40 hrs on Friday 13th November 2020 will be attached with one extra Sleeper Class Coach.

  On 14th November 2020

 ·         Train No.06182 Sengottai – Chennai Egmore Tri Weekly Special Train leaving Sengottai at 16.45 hrs on Saturday 14th November 2020 will be attached with four extra Sleeper Class Coaches.

·         Train No.06064 Nagercoil – Chennai Egmore Tri Weekly Special Train leaving Nagercoil at 16.15 hrs on Saturday 14th November 2020 will be attached with six extra Sleeper Class Coaches.

·         Train No.02662 Sengottai - Chennai Egmore Daily Special Train leaving Sengottai at 18.10 hrs on Saturday 14th November 2020 will be attached with one extra Sleeper Class Coach.

புதியது பழையவை