கோயம்புத்தூரில் இருந்து பீகார் மாநிலத்தில் உள்ள கட்டிஹர் ரயில் நிலையத்திற்கு நவ.5ம் தேதி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு : One Way Special Train between Coimbatore – Katihar

கோயம்புத்தூர் - கட்டிஹர் இடையே நவ.5ம் தேதி ஒரு வழி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது. அதன் விவரம் பின்வருமாறு ;

நவ. 5ம் தேதி இரவு 11மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், நவ.8ம் தேதி அதிகாலை 1:45க்கு பீகார் மாநிலத்தில் உள்ள கட்டிஹர் ரயில் நிலையத்திற்கு சென்றடையும்.

தமிழகத்தில் இந்த சிறப்பு ரயில் ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நவ.5ம் தேதி காலை 8மணிக்கு துவங்கும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


Train No. 06001 Coimbatore – Katihar One-Way special train will leave Coimbatore at 23.00 hrs on 05th November, 2020 and reach Katihar at 01.45 hrs on 08th November, 2020.   

Stoppages:  Erode, Salem, Jolarpettai,  Katpadi, Renigunta, Ongole, Vijayawada, Rajamundry, Simachalam North, Vizianagaram, Rayagada, Titlagarh, BolangirSambalpur, Jharsuguda, Bonda Munda, Chandil, Asansol, Durgapur, Rampurhat, and  Malda Town

CompositionTwo AC 3-Tier Coaches, Eight Sleeper Class Coaches, Ten General Second Class Coaches and Three Luggage cum Brake Vans,

புதியது பழையவை