சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.5ம் தேதி நியூ ஜல்பைகுரிக்கு சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு: One Way Special Train between Chennai Central – New Jalpaiguri

சென்னையில் இருந்து நவ. 5ம் தேதி இரவு 11மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், நவ.7ம் தேதி மாலை 5மணிக்கு நியூ ஜல்பைகுறி சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நவ.5ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Chennai Central – New Jalpaiguri One-Way Special Train

Train No. 06002 Dr. MGR Chennai Central – New Jalpaiguri One-Way special train will leave Dr. MGR Chennai Central at 23.00 hrs on 05th November, 2020 and reach New Jalpaiguri at 17.00 hrs on 07th November, 2020.    

Stoppages:  Ongole, Vijayawada, Raiamundrv, Duvada, Simachalam North, Vizianaqaram, Palasa, Berhampur, Khurda Road, Bhubaneswar, Cuttack, Kharaqpur, Bhatta Nagar, Bardaman, Rampurhat, Malda Town, Barsoi and Kishanqanj.

CompositionTwo AC 3-Tier Coaches, Eight Sleeper Class Coaches, Ten General Second Class Coaches and Three Luggage cum Brake Vans,