கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வழியாக வட மாநிலங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

எர்ணாகுளம் ➡️ கவுகாத்தி சிறப்பு ரயில்.

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து நவ.5ம் தேதி இரவு 11மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், நவ.8ம் தேதி மாலை 3:45க்கு அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி ரயில் நிலையம் சென்றடையும்.

தமிழகத்தில் இந்த ரயில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருவனந்தபுரம் ➡️ சஹர்ஷா சிறப்பு ரயில்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நவ.6ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், நவ.9ம் தேதி பகல் 11:15க்கு பீகார் மாநிலத்தில் உள்ள சஹர்ஷா ரயில் நிலையம் சென்றடையும்.

தமிழகத்தில் இந்த ரயில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மங்களூர் ➡️ முஸ்ஷாபர்பூர் சிறப்பு ரயில்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து நவ. 6ம் தேதி இரவு 11மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், நவ.9ம் தேதி காலை 9:15க்கு பீகார் மாநிலத்தில் உள்ள முஸ்ஷாபர்பூர் ரயில் நிலையம் சென்றடையும்.

தமிழகத்தில் இந்த ரயில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கொண்ட 3 சிறப்பு ரயில்களுக்கும் முன்பதிவு நவ.5ம் தேதி காலை 8மணி முதல் நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Ernakulam – Guwahati One-Way Special Train 

With the composition of Two AC 3-Tier Coaches, Two Sleeper Class Coaches, Sixteen General Second Class Coaches and Three Luggage cum Brake Vans, Train No. 06003 Ernakulam – Guwahati One-Way special train will leave Ernakulam at 23.00 hrs on 05th November, 2020 and reach Guwahati at 15.45 hrs on 08th November, 2020.   

Stoppages:  Aluva, Thrisur, Palghat, Coimbatore, Tiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi, Renigunta, Ongole, Vijayawada, Raiamundrv, Duvada, Simachalam North, (Operational halt), Vizianagaram, Palasa, Berhampur, Khurda Road, Bhubaneswar, Cuttack, Kharaqpur, Bardaman, Rampurhat, Malda Town, Barsoi, Kishanganj, New Jalpaiguri, New Cooch Behar, New Alipurduar, Kokrajhar, New Bonqaiqaon and Rangiya.


Trivandrum – Saharsa One-Way Special Train 

With the composition of Two AC 3-Tier Coaches, Eight Sleeper Class Coaches, Ten General Second Class Coaches and Three Luggage cum Brake Vans, Train No. 06005 Trivandrum - Saharsa One-Way special train will leave Trivandrum at 23.00 hrs on 06th November, 2020 and reach Saharsa 11.15 hrs on 09th November, 2020.   

Stoppages:  Kollam, Kayankulam, Chengannur, Tiruvalla, Kottavam, Ernakulam Town, Aluva, Thrisur, Palghat, Coimbatore, Tiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi, Renigunta, Ongole, Vijayawada, Rajamundry, Duvada, Simachalam North, Vizianagaram, Rayagada, Titlagarh, Bolangir, Sambalpur, JharsugudaBonda Munda, Chandil, Asansol, Chittaranjan, Madhupur, Jasidih, Jhajha, Kiul, Barauni(Bye-pass), Begu Sara and Khagaria.


Mangalore Central – Muzaffarpur One-Way Special Train 

With the composition of Two AC 3-Tier Coaches, Eight Sleeper Class Coaches, Ten General Second Class Coaches and Three Luggage cum Brake Vans, Train No. 06004 Mangalore Central - Muzaffarpur One-Way special train will leave Mangalore at 23.00 hrs on 06th November, 2020 and reach Muzaffarpur at 10.15 hrs on 09th November, 2020.    

Stoppages:  Kasaragod, Kannur, Kozhikode, Tirur, Shoranur, Palghat, Coimbatore, Tiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi, Renigunta, Ongole, Vijayawada, Rajamundry, Duvada, Simachalam North, Vizianaqaram, Rayaqada, Titlagarh, Bolanqir, Sambalpur, Jharsuquda, Bonda Munda, Chandil, Asansol, Chittaranian, Madhupur, Jasidih, Jhajha, Kuil, Barauni and Samastipur.