திருச்சி - திருவனந்தபுரம் இன்டெர்சிட்டி சிறப்பு ரயிலின் அட்டவணையில் நவ 30ம் தேதி முதல் மாற்றம் - தெற்கு ரயில்வே


திருச்சி - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வந்த இன்டெர்சிட்டி சிறப்பு ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த ரயிலின் அட்டவணையில் நவ 30ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு :

⇣ 02627 ⇡ 02628
07:00 AMதிருச்சி07:55 PM
07.24/07.25மணப்பாறை19.04/19.05
08.10/08.13திண்டுக்கல்18.12/18.15
09.10/09.15மதுரை17.10/17.15
09.58/10.00விருதுநகர்16.08/16.10
10.23/10.25சாத்தூர்15.43/15.45
10.48/10.50கோவில்பட்டி15.18/15.20
12.10/12.15திருநெல்வேலி14.20/14.25
12.53/12.54வள்ளியூர்13.27/13.28
13.49/13.50நாகர்கோயில் டவுன்12.40/12.42
14.19/14.20குழித்துறை12.14/12.15
03:20 PMதிருவனந்தபுரம்11:35 AM


Revised schedule of Train No. 02627/02628 Tiruchchirappalli – Thiruvananthapuram Central – Tiruchchirappalli Daily Special Train

Train No. 02627 Tiruchchirappalli – Thiruvananthapuram Central Daily special train leaving Tiruchchirappalli from 30th November, 2020 will run as per revised schedule. 

Train No. 02628 Thiruvananthapuram Central - Tiruchchirappalli Daily special train leaving Tiruchchirappalli from 30th November, 2020 will run as per revised schedule.