சென்னை எழும்பூர் - திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் 'சோழன்' சிறப்பு ரயிலின் அட்டவணையில் நவம்பர் 30ம் தேதி முதல் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


சென்னை எழும்பூர் - திருச்சி இடையே இயக்கப்பட்டு வரும் 'சோழன்' சிறப்பு ரயிலின் அட்டவணை இருமார்கத்திலும் நவம்பர் 30ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு :


⇓ 06795 ⇑ 06796
08:00 AMசென்னை எழும்பூர்05:45 PM
08.28/08.30தாம்பரம்17.03/17.05
08.58/09.00செங்கல்பட்டு16.23/16.25
09.28/09.30மேல்மருவத்தூர்15.48/15.50
09.53/09.55திண்டிவனம்15.23/15.25
10.35/10.40விழுப்புரம்14.45/14.50
11.04/11.05பண்ருட்டி13.53/13.54
11.26/11.27திருப்பாதிரிப்புலியூர்13.30/13.31
11.29/11.30கடலூர் துறைமுகம்13.21/13.22
11.56/11.57சிதம்பரம்12.48/12.50
12.25/12.26சீர்காழி12.29/12.30
12.34/12.35வைதீஸ்வரன் கோயில்12.20/12.21
12.58/13.00மயிலாடுதுறை12.03/12.05
13.22/13.23ஆடுதுறை11.42/11.43
13.35/13.37கும்பகோணம்11.28/11.30
13.49/13.50பாபநாசம்11.12/11.13
14.13/14.15தஞ்சாவூர்10.48/10.50
14.32/14.33பூதலூர்10.29/10.30
03:55 PMதிருச்சிராப்பள்ளி10:00 AM

Revised schedule of Train No. 06795/06796 Chennai Egmore – Tiruchchirappalli – Chennai Egmore Daily Special Train


Train No. 06795 Chennai Egmore - Tiruchchirappalli Daily special train leaving Chennai Egmore from 30th November, 2020 will run as per revised schedule.  

 

Train No. 06796 Tiruchchirappalli - Chennai Egmore Daily special train leaving Tiruchchirappalli from 30th November, 2020 will run as per revised schedule.