சென்னை சென்ட்ரல் ⇆ டெல்லி நிஜாமுதீன் துரந்தோ சிறப்பு ரயிலின் அட்டவணை நவ 30ம் தேதி முதல் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


சென்னை சென்ட்ரல் ⇆ டெல்லி நிஜாமுதீன் இடையே துரந்தோ சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு :

சென்னையில் இருந்து நவ 30ம் தேதி முதலும், டெல்லியில் இருந்து டிசம்பர் 1ம் தேதி முதலும் அட்டவணையில் மாற்றம்


⇓ 02269 ⇑ 02270
06:40சென்னை சென்ட்ரல்20.45
12.10/12.20விஜயவாடா14.30/14.40
18.00/18.05பல்ஹர்ஷா08.30/08.35
20.40/20.45நாக்பூர்05.35/05.40
02.04/02.12போபால் ஹபீப்கஞ்00.10/00.18
05.35/05.40ஜான்சி20.45/20.50
06.38/06.40குவாலியர்19.29/19.31
10:50:00டெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன்15.55

Revised schedule of Train No. 02269/02270 Dr. MGR Chennai Central – Hazarat Nizamuddin – Dr. MGR Chennai Central Bi-Weekly Duronto Special

Train No. 02269 Dr. MGR Chennai Central – Hazrat Nizamuddin Bi-Weekly Duronto special train leaving Dr. MGR Chennai Central from 30th November, 2020 will run as per revised schedule.  

 

Train No. 02270 Hazrat Nizamuddin - Dr. MGR Chennai Central Bi-Weekly Duronto special train leaving Hazrat Nizamuddin from 01st December, 2020 will run as per revised schedule.

 

The details of stoppages and timings of Train No. 02269/02270 Dr. MGR Chennai Central – Hazarat Nizamuddin – Dr. MGR Chennai Central Bi-Weekly Duronto Special are as follows:

T. No.02269 Dr. MGR Chennai Central – Hazarat Nizamuddin special

 

 

 

Stations

T. No.02270 Hazarat Nizamuddin - 
Dr MGR Chennai Central

 

06.40

(d)

Dr. MGR Chennai Central

(a)

20.45

12.10/12.20

(a/d)

Vijayawada

(a/d)

14.30/14.40

18.00/18.05

(a/d)

Balharsha

(a/d)

08.30/08.35

20.40/20.45

(a/d)

Nagpur

(a/d)

05.35/05.40

02.04/02.12

(a/d)

Habibganj

(a/d)

00.10/00.18

05.35/05.40

(a/d)

Jhansi

(a/d)

20.45/20.50

06.38/06.40

(a/d)

Gwalior

(a/d)

19.29/19.31

10.50

(a)

Hazarat Nizamuddin

(d)

15.55