திருவனந்தபுரத்தில் இருந்து கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்திற்கு நவ.28ம் தேதி முதல் சிறப்பு ரயில் : கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக பயணிக்கும்.

திருவனந்தபுரம் 🔄 ஷாலிமார் இடையே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

"திருவனந்தபுரத்தில் இருந்து நவ.28ம் தேதி முதல், ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து டிச.1ம் தேதி முதல்"

திருவனந்தபுரத்தில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4:55க்கு புறப்படும் சிறப்பு ரயில், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் பகல் 11:55க்கு ஷாலிமார் ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்கத்தில் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11:50க்கு புறப்படும் சிறப்பு ரயில், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 8:55க்கு திருவனந்தபுரம் வந்து சேரும்.

இந்த ரயில் கேரளா வழியாக பயணித்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக பயணிக்கும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று(நவ.18) காலை 8மணி முதல் நடைபெறும்.

புகைப்படம் - சித்தார்த் கோவை.

T.No.02641/02642 Thiruvananthapuram – Shalimar – Thiruvananthapuram Fully Reserved Bi - Weekly Specials

With a composition of One 2-Tier AC Coach, Six 3-Tier AC Coaches, Nine Sleeper Class Coaches, Two General Second Class Coaches, and two Luggage cum Brake Vans, Train No.02641 Thiruvananthapuram – Shalimar Bi- Weekly Special will leave Thiruvananthapuram at 16.55 hrs on Thursdays and Saturdays to reach Shalimar at 11.55 hrs on Saturdays and Mondays. In the return direction, Train No.02642  Shalimar – Thiruvananthapuram Bi- Weekly Special will leave Shalimar at 23.50 hrs on Sundays and Tuesdays to reach Thiruvananthapuram at 20.55 hrs on Tuesdays and Thursdays.

The first Service of Train No.02641 from Thiruvananthapuram will be on and from 28th November 2020 until further advice.

The first Service of Train No.02642 from Shalimar will be on and from 1st December 2020 until further advice.

Stoppages will be Kollam, Kayankulam, Haripad, Ambalapuzha, Alappuzha, Chertala, ErnakulamJn, Aluva, Thrissur, Palakkad, Coimbatore, Tiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi, Perambur, Vijayawada,Rajamundry, Visakhapatnam, Vizianagaram, Srikakulam Road, Palasa, Berhampur, Khurdha Road, Bhubaneswar, Cuttack, Jajpur K Road, Bhadrak, Balasore, Kharagpur and Santragachiin both the directions.

In Addition, Train No.02641 Thiruvananthapuram – Shalimar Special will stop at Ongole, Balugan and Mecheda Railway Stations.

Similarly, Train No.02642 Shalimar – Thiruvananthapuram Special will stop at Trivandrum Petta Railway Station.