நிவர் புயல் : இன்று(நவ 25ம் தேதி) 12 ஜோடி சிறப்பு ரயில்கள் ரத்து.

நிவர் புயல் காரணமாக 12 ஜோடி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு ;

1. 02613/02614 சென்னை எழும்பூர் 🔄 மதுரை 'தேஜஸ்' சிறப்பு ரயில்.

2. 02636/02635 மதுரை 🔄 சென்னை எழும்பூர் 'வைகை' சிறப்பு ரயில்.

3. 02605/02606 சென்னை எழும்பூர் 🔄 காரைக்குடி 'பல்லவன்' சிறப்பு ரயில்.

4. 02661/02662 சென்னை எழும்பூர் 🔄 செங்கோட்டை 'பொதிகை' சிறப்பு ரயில்.

5. 02632/02631 திருநெல்வேலி 🔄 சென்னை எழும்பூர் 'நெல்லை' சிறப்பு ரயில்.

6. 02694/02693 தூத்துக்குடி 🔄 சென்னை எழும்பூர் 'முத்து நகர்' சிறப்பு ரயில்.

7. 02633/02634 சென்னை எழும்பூர் 🔄 கன்னியாகுமரி சிறப்பு ரயில்.

8. 06723/06724 சென்னை எழும்பூர் 🔄 கொல்லம் 'அனந்தபுரி' சிறப்பு ரயில்.

9. 02206/02205 ராமேஸ்வரம் 🔄 சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்.

10. 06101/06102 சென்னை எழும்பூர் 🔄 கொல்லம் (வழி செங்கோட்டை) சிறப்பு ரயில்.

11. 02638/02637 மதுரை 🔄 சென்னை எழும்பூர் 'பாண்டியன்' சிறப்பு ரயில்.

12. 02653/02654 சென்னை எழும்பூர் 🔄 திருச்சி 'மலைக்கோட்டை' சிறப்பு ரயில்.


CYCLONE NIVARA - Change in pattern of Train Services

CANCELLATION OF TRAINS ON 25th NOVEMBER 2020

Owing to onset of Cyclone 'Nivar', the following 12 pairs of train services are fully cancelled on 25th November 2020 :-

·         Train No. 02613 / 02614 Chennai Egmore –Madurai – Chennai Egmore Special Trains of 25th November.

·         Train No.02636 / 02635 Madurai-Chennai Egmore – Madurai Special Trains of 25th   November

·         Train No.02605 / 02606 Chennai Egmore -Karaikkudi – Chennai Egmore Special Trains of 25th November

·         Train No.02661 / 02662  Chennai Egmore -Sengottai – Chennai Egmore  Special Trains of 25th November

·         Train No.02632 / 02631 Tirunelveli-Chennai Egmore – Tirunelveli Special Trains of 25th November

·         Train No.02694 / 02693 Tuticorin-Chennai Egmore – Tuticorin Special Trains of 25th November

·         Train No.02633 / 02634 Chennai Egmore -Kanniyakumari – Chennai Egmore Special Trains of 25th November

·         Train No.06723/06724 Chennai Egmore –Kollam – Chennai Egmore Special Trains of 25th November

·         Train No.02206 / 02205 Rameswaram-Chennai Egmore – Rameswaram Special Trains of 25th November

·         Train No.06101 / 06102 Chennai Egmore –Kollam – Chennai Egmore Special Trains of 25th November

·         Train No.02638 / 02637 Madurai-Chennai Egmore – Madurai  Special Trains of 25th November

·         Train No.02653 / 02654 Chennai Egmore –Tiruchchirappalli - Chennai Egmore Special Trains of 25th November